Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 12:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 12 ஆதியாகமம் 12:4

ஆதியாகமம் 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடுகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப் படிந்து ஆரானை விட்டுப் போனான். லோத்து அவனோடு சென்றான். அப்போது ஆபிராமுக்கு 75 வயது.

திருவிவிலியம்
ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.

Title
ஆபிராம் கானானுக்குப் போகிறான்

Genesis 12:3Genesis 12Genesis 12:5

King James Version (KJV)
So Abram departed, as the LORD had spoken unto him; and Lot went with him: and Abram was seventy and five years old when he departed out of Haran.

American Standard Version (ASV)
So Abram went, as Jehovah had spoken unto him; and Lot went with him: and Abram was seventy and five years old when he departed out of Haran.

Bible in Basic English (BBE)
So Abram went as the Lord had said to him, and Lot went with him: Abram was seventy-five years old when he went away from Haran.

Darby English Bible (DBY)
And Abram departed as Jehovah had said to him. And Lot went with him. And Abram was seventy-five years old when he departed out of Haran.

Webster’s Bible (WBT)
So Abram departed, as the LORD had spoken to him, and Lot went with him: and Abram was seventy and five years old when he departed from Haran.

World English Bible (WEB)
So Abram went, as Yahweh had spoken to him. Lot went with him. Abram was seventy-five years old when he departed out of Haran.

Young’s Literal Translation (YLT)
And Abram goeth on, as Jehovah hath spoken unto him, and Lot goeth with him, and Abram `is’ a son of five and seventy years in his going out from Charan.

ஆதியாகமம் Genesis 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
So Abram departed, as the LORD had spoken unto him; and Lot went with him: and Abram was seventy and five years old when he departed out of Haran.

So
Abram
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
departed,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
as
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
the
Lord
דִּבֶּ֤רdibberdee-BER
spoken
had
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
יְהוָ֔הyĕhwâyeh-VA
him;
and
Lot
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
went
אִתּ֖וֹʾittôEE-toh
with
ל֑וֹטlôṭlote
Abram
and
him:
וְאַבְרָ֗םwĕʾabrāmveh-av-RAHM
was
seventy
בֶּןbenben

חָמֵ֤שׁḥāmēšha-MAYSH
and
five
שָׁנִים֙šānîmsha-NEEM
years
וְשִׁבְעִ֣יםwĕšibʿîmveh-sheev-EEM
old
שָׁנָ֔הšānâsha-NA
when
he
departed
בְּצֵאת֖וֹbĕṣēʾtôbeh-tsay-TOH
out
of
Haran.
מֵֽחָרָֽן׃mēḥārānMAY-ha-RAHN


Tags கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான் லோத்தும் அவனோடேகூடப் போனான் ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்
ஆதியாகமம் 12:4 Concordance ஆதியாகமம் 12:4 Interlinear ஆதியாகமம் 12:4 Image