ஆதியாகமம் 13:6
அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.
Tamil Indian Revised Version
அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது.
Tamil Easy Reading Version
ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை.
திருவிவிலியம்
அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
King James Version (KJV)
And the land was not able to bear them, that they might dwell together: for their substance was great, so that they could not dwell together.
American Standard Version (ASV)
And the land was not able to bear them, that they might dwell together: for their substance was great, so that they could not dwell together.
Bible in Basic English (BBE)
So that the land was not wide enough for the two of them: their property was so great that there was not room for them together.
Darby English Bible (DBY)
And the land could not support them, that they might dwell together, for their property was great; and they could not dwell together.
Webster’s Bible (WBT)
And the land was not able to bear them, that they might dwell together: for their substance was great, so that they could not dwell together.
World English Bible (WEB)
The land was not able to bear them, that they might live together: for their substance was great, so that they could not live together.
Young’s Literal Translation (YLT)
and the land hath not suffered them to dwell together, for their substance hath been much, and they have not been able to dwell together;
ஆதியாகமம் Genesis 13:6
அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.
And the land was not able to bear them, that they might dwell together: for their substance was great, so that they could not dwell together.
| And the land | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| was not | נָשָׂ֥א | nāśāʾ | na-SA |
| bear to able | אֹתָ֛ם | ʾōtām | oh-TAHM |
| them, that they might dwell | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| together: | לָשֶׁ֣בֶת | lāšebet | la-SHEH-vet |
| for | יַחְדָּ֑ו | yaḥdāw | yahk-DAHV |
| their substance | כִּֽי | kî | kee |
| was | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| great, | רְכוּשָׁם֙ | rĕkûšām | reh-hoo-SHAHM |
| could they that so | רָ֔ב | rāb | rahv |
| not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| dwell | יָֽכְל֖וּ | yākĕlû | ya-heh-LOO |
| together. | לָשֶׁ֥בֶת | lāšebet | la-SHEH-vet |
| יַחְדָּֽו׃ | yaḥdāw | yahk-DAHV |
Tags அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால் அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று
ஆதியாகமம் 13:6 Concordance ஆதியாகமம் 13:6 Interlinear ஆதியாகமம் 13:6 Image