ஆதியாகமம் 14:13
தப்பியோடின ஒருவன் எபிரேயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சம பூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.
Tamil Indian Revised Version
தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதைத் தெரிவித்தான்; ஆபிராம் தன்னுடன் உடன்படிக்கை செய்திருந்த மனிதர்களாகிய எஸ்கோலுக்கும், ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.
Tamil Easy Reading Version
பிடிபடாதவர்களில் ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஆபிராம் மம்ரே என்னும் எமோரியனுடைய பூமியில் குடியிருந்தான். மம்ரே, எஸ்கோல், ஆநேர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் உதவுவதாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் ஆபிராமுக்கு உதவுவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
திருவிவிலியம்
தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார். அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.
King James Version (KJV)
And there came one that had escaped, and told Abram the Hebrew; for he dwelt in the plain of Mamre the Amorite, brother of Eshcol, and brother of Aner: and these were confederate with Abram.
American Standard Version (ASV)
And there came one that had escaped, and told Abram the Hebrew: now he dwelt by the oaks of Mamre, the Amorite, brother of Eshcol, and brother of Aner; and these were confederate with Abram.
Bible in Basic English (BBE)
And one who had got away from the fight came and gave word of it to Abram the Hebrew, who was living by the holy tree of Mamre, the Amorite, the brother of Eshcol and Aner, who were friends of Abram.
Darby English Bible (DBY)
And one who had escaped came and told Abram the Hebrew. And he dwelt by the oaks of Mamre the Amorite, the brother of Eshcol, and the brother of Aner. And these were Abram’s allies.
Webster’s Bible (WBT)
And there came one that had escaped, and told Abram the Hebrew; for he dwelt in the plain of Mamre the Amorite, brother of Eshcol, and brother of Aner: and these were confederate with Abram.
World English Bible (WEB)
One who had escaped came and told Abram, the Hebrew. Now he lived by the oaks of Mamre, the Amorite, brother of Eshcol, and brother of Aner; and these were allies of Abram.
Young’s Literal Translation (YLT)
And one who is escaping cometh and declareth to Abram the Hebrew, and he is dwelling among the oaks of Mamre the Amorite, brother of Eshcol, and brother of Aner, and they `are’ Abram’s allies.
ஆதியாகமம் Genesis 14:13
தப்பியோடின ஒருவன் எபிரேயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சம பூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.
And there came one that had escaped, and told Abram the Hebrew; for he dwelt in the plain of Mamre the Amorite, brother of Eshcol, and brother of Aner: and these were confederate with Abram.
| And there came | וַיָּבֹא֙ | wayyābōʾ | va-ya-VOH |
| one that had escaped, | הַפָּלִ֔יט | happālîṭ | ha-pa-LEET |
| and told | וַיַּגֵּ֖ד | wayyaggēd | va-ya-ɡADE |
| Abram | לְאַבְרָ֣ם | lĕʾabrām | leh-av-RAHM |
| the Hebrew; | הָֽעִבְרִ֑י | hāʿibrî | ha-eev-REE |
| for he | וְהוּא֩ | wĕhûʾ | veh-HOO |
| dwelt | שֹׁכֵ֨ן | šōkēn | shoh-HANE |
| in the plain | בְּאֵֽלֹנֵ֜י | bĕʾēlōnê | beh-ay-loh-NAY |
| Mamre of | מַמְרֵ֣א | mamrēʾ | mahm-RAY |
| the Amorite, | הָֽאֱמֹרִ֗י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| brother | אֲחִ֤י | ʾăḥî | uh-HEE |
| of Eshcol, | אֶשְׁכֹּל֙ | ʾeškōl | esh-KOLE |
| and brother | וַֽאֲחִ֣י | waʾăḥî | va-uh-HEE |
| Aner: of | עָנֵ֔ר | ʿānēr | ah-NARE |
| and these | וְהֵ֖ם | wĕhēm | veh-HAME |
| were confederate | בַּֽעֲלֵ֥י | baʿălê | ba-uh-LAY |
| בְרִית | bĕrît | veh-REET | |
| with Abram. | אַבְרָֽם׃ | ʾabrām | av-RAHM |
Tags தப்பியோடின ஒருவன் எபிரேயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான் ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சம பூமியிலே அப்பொழுது குடியிருந்தான்
ஆதியாகமம் 14:13 Concordance ஆதியாகமம் 14:13 Interlinear ஆதியாகமம் 14:13 Image