ஆதியாகமம் 14:17
அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.
Tamil Indian Revised Version
அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
Tamil Easy Reading Version
பிறகு ஆபிராம் கெதர்லாகோமரையும் அவனோடிருந்த அரசர்களையும் தோற்கடித்து விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினான். சோதோமின் அரசன் புறப்பட்டு சாவே பள்ளத்தாக்குக்கு வந்து ஆபிராமை வரவேற்றான். (இப்போது இப்பள்ளத்தாக்கு அரசனின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.)
திருவிவிலியம்
ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது ‘அரசர் பள்ளத்தாக்கு’ என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான்.
Other Title
ஆபிராமுக்கு மெல்கிசெதேக்கின் ஆசி
King James Version (KJV)
And the king of Sodom went out to meet him after his return from the slaughter of Chedorlaomer, and of the kings that were with him, at the valley of Shaveh, which is the king’s dale.
American Standard Version (ASV)
And the king of Sodom went out to meet him, after his return from the slaughter of Chedorlaomer and the kings that were with him, at the vale of Shaveh (the same is the King’s Vale).
Bible in Basic English (BBE)
And when he was coming back after putting to flight Chedorlaomer and the other kings, he had a meeting with the king of Sodom in the valley of Shaveh, that is, the King’s Valley.
Darby English Bible (DBY)
And the king of Sodom went out to meet him after he had returned from smiting Chedorlaomer, and the kings that were with him, into the valley of Shaveh, which is the king’s valley.
Webster’s Bible (WBT)
And the king of Sodom went out to meet him after his return from the slaughter of Chedorlaomer, and of the kings that were with him, at the valley of Shaveh, which is the king’s dale.
World English Bible (WEB)
The king of Sodom went out to meet him, after his return from the slaughter of Chedorlaomer and the kings who were with him, at the valley of Shaveh (the same is the King’s Valley).
Young’s Literal Translation (YLT)
And the king of Sodom goeth out to meet him (after his turning back from the smiting of Chedorlaomer, and of the kings who `are’ with him), unto the valley of Shaveh, which `is’ the king’s valley.
ஆதியாகமம் Genesis 14:17
அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.
And the king of Sodom went out to meet him after his return from the slaughter of Chedorlaomer, and of the kings that were with him, at the valley of Shaveh, which is the king's dale.
| And the king | וַיֵּצֵ֣א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| of Sodom | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| out went | סְדֹם֮ | sĕdōm | seh-DOME |
| to meet | לִקְרָאתוֹ֒ | liqrāʾtô | leek-ra-TOH |
| after him | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| his return | שׁוּב֗וֹ | šûbô | shoo-VOH |
| from the slaughter | מֵֽהַכּוֹת֙ | mēhakkôt | may-ha-KOTE |
| of | אֶת | ʾet | et |
| Chedorlaomer, | כְּדָרְלָעֹ֔מֶר | kĕdorlāʿōmer | keh-dore-la-OH-mer |
| and of the kings | וְאֶת | wĕʾet | veh-ET |
| that | הַמְּלָכִ֖ים | hammĕlākîm | ha-meh-la-HEEM |
| with were | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| him, at | אִתּ֑וֹ | ʾittô | EE-toh |
| valley the | אֶל | ʾel | el |
| of Shaveh, | עֵ֣מֶק | ʿēmeq | A-mek |
| which | שָׁוֵ֔ה | šāwē | sha-VAY |
| is the king's | ה֖וּא | hûʾ | hoo |
| dale. | עֵ֥מֶק | ʿēmeq | A-mek |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது சோதோமின் ராஜா புறப்பட்டு ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்
ஆதியாகமம் 14:17 Concordance ஆதியாகமம் 14:17 Interlinear ஆதியாகமம் 14:17 Image