Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 14:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 14 ஆதியாகமம் 14:24

ஆதியாகமம் 14:24
வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

Tamil Indian Revised Version
வாலிபர்கள் சாப்பிட்டதுபோக, என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் மனிதர்களுடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்களுடைய பங்குகளை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
என்னுடைய இளைஞர்கள் உண்பதற்கான உணவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். ஆனால் மற்றவர்களுக்கு அவர்களின் பங்கினைக் கொடுத்துவிடு. நாம் போரில் வென்ற பொருட்களை யெல்லாம் எடுத்துக்கொள். சிலவற்றை ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகியவர்களுக்குக் கொடு. இவர்கள் எனக்குப் போரில் உதவினார்கள்” என்றான்.

திருவிவிலியம்
இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால், என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார்.

Genesis 14:23Genesis 14

King James Version (KJV)
Save only that which the young men have eaten, and the portion of the men which went with me, Aner, Eshcol, and Mamre; let them take their portion.

American Standard Version (ASV)
save only that which the young men have eaten, and the portion of the men that went with me, Aner, Eshcol, and Mamre. Let them take their portion.

Bible in Basic English (BBE)
Give me nothing but the food which the fighting-men who went with me have had; but let Aner and Eshcol and Mamre have their part of the goods.

Darby English Bible (DBY)
save only that which the young men have eaten, and the portion of the men that went with me, Aner, Eshcol, and Mamre, let them take their portion.

Webster’s Bible (WBT)
Save only that which the young men have eaten, and the portion of the men who went with me, Aner, Eshcol, and Mamre; let them take their portion.

World English Bible (WEB)
Except only that which the young men have eaten, and the portion of the men who went with me, Aner, Eshcol, and Mamre: let them take their portion.”

Young’s Literal Translation (YLT)
save only that which the young men have eaten, and the portion of the men who have gone with me — Aner, Eshcol, and Mamre — they take their portion.’

ஆதியாகமம் Genesis 14:24
வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
Save only that which the young men have eaten, and the portion of the men which went with me, Aner, Eshcol, and Mamre; let them take their portion.

Save
בִּלְעָדַ֗יbilʿādaybeel-ah-DAI
only
רַ֚קraqrahk
that
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
men
young
the
אָֽכְל֣וּʾākĕlûah-heh-LOO
have
eaten,
הַנְּעָרִ֔יםhannĕʿārîmha-neh-ah-REEM
and
the
portion
וְחֵ֙לֶק֙wĕḥēleqveh-HAY-LEK
men
the
of
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
went
הָֽלְכ֖וּhālĕkûha-leh-HOO
with
אִתִּ֑יʾittîee-TEE
me,
Aner,
עָנֵר֙ʿānērah-NARE
Eshcol,
אֶשְׁכֹּ֣לʾeškōlesh-KOLE
Mamre;
and
וּמַמְרֵ֔אûmamrēʾoo-mahm-RAY
let
them
הֵ֖םhēmhame
take
יִקְח֥וּyiqḥûyeek-HOO
their
portion.
חֶלְקָֽם׃ḥelqāmhel-KAHM


Tags வாலிபர் சாப்பிட்டது போக என்னுடனே வந்த ஆநேர் எஸ்கோல் மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும் இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்
ஆதியாகமம் 14:24 Concordance ஆதியாகமம் 14:24 Interlinear ஆதியாகமம் 14:24 Image