ஆதியாகமம் 14:9
ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும் சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், கோயிமின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்செய்யப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நான்கு ராஜாக்களும் யுத்தம் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே நான்கு அரசர்கள் ஐந்து பேருக்கு எதிராக இருந்தனர்.
திருவிவிலியம்
ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும்-ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்.
King James Version (KJV)
With Chedorlaomer the king of Elam, and with Tidal king of nations, and Amraphel king of Shinar, and Arioch king of Ellasar; four kings with five.
American Standard Version (ASV)
against Chedorlaomer king of Elam, and Tidal king of Goiim, and Amraphel king of Shinar, and Arioch king of Ellasar; four kings against the five.
Bible in Basic English (BBE)
Against Chedorlaomer, king of Elam, and Tidal, king of Goiim, and Amraphel, king of Shinar, and Arioch, king of Ellasar: four kings against the five.
Darby English Bible (DBY)
with Chedorlaomer the king of Elam, and Tidal the king of nations, and Amraphel the king of Shinar, and Arioch the king of Ellasar — four kings with the five.
Webster’s Bible (WBT)
With Chedorlaomer the king of Elam, and with Tidal king of nations, and Amraphel king of Shinar, and Arioch king of Ellasar; four kings with five.
World English Bible (WEB)
against Chedorlaomer king of Elam, and Tidal king of Goiim, and Amraphel king of Shinar, and Arioch king of Ellasar; four kings against the five.
Young’s Literal Translation (YLT)
with Chedorlaomer king of Elam, and Tidal king of Goyim, and Amraphel king of Shinar, and Arioch king of Ellasar; four kings with the five.
ஆதியாகமம் Genesis 14:9
ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும் சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.
With Chedorlaomer the king of Elam, and with Tidal king of nations, and Amraphel king of Shinar, and Arioch king of Ellasar; four kings with five.
| With | אֵ֣ת | ʾēt | ate |
| Chedorlaomer | כְּדָרְלָעֹ֜מֶר | kĕdorlāʿōmer | keh-dore-la-OH-mer |
| the king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Elam, | עֵילָ֗ם | ʿêlām | ay-LAHM |
| Tidal with and | וְתִדְעָל֙ | wĕtidʿāl | veh-teed-AL |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of nations, | גּוֹיִ֔ם | gôyim | ɡoh-YEEM |
| Amraphel and | וְאַמְרָפֶל֙ | wĕʾamrāpel | veh-am-ra-FEL |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Shinar, | שִׁנְעָ֔ר | šinʿār | sheen-AR |
| and Arioch | וְאַרְי֖וֹךְ | wĕʾaryôk | veh-ar-YOKE |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Ellasar; | אֶלָּסָ֑ר | ʾellāsār | eh-la-SAHR |
| four | אַרְבָּעָ֥ה | ʾarbāʿâ | ar-ba-AH |
| kings | מְלָכִ֖ים | mĕlākîm | meh-la-HEEM |
| with | אֶת | ʾet | et |
| five. | הַֽחֲמִשָּֽׁה׃ | haḥămiššâ | HA-huh-mee-SHA |
Tags ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும் ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும் சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்
ஆதியாகமம் 14:9 Concordance ஆதியாகமம் 14:9 Interlinear ஆதியாகமம் 14:9 Image