ஆதியாகமம் 15:4
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு மகன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார்.
திருவிவிலியம்
அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
King James Version (KJV)
And, behold, the word of the LORD came unto him, saying, This shall not be thine heir; but he that shall come forth out of thine own bowels shall be thine heir.
American Standard Version (ASV)
And, behold, the word of Jehovah came unto him, saying, This man shall not be thine heir; But he that shall come forth out of thine own bowels shall be thine heir.
Bible in Basic English (BBE)
Then said the Lord, This man will not get the heritage, but a son of your body will have your property after you.
Darby English Bible (DBY)
And behold, the word of Jehovah [came] to him, saying, This shall not be thine heir, but he that will come forth out of thy body shall be thine heir.
Webster’s Bible (WBT)
And behold, the word of the LORD came to him, saying, This shall not be thy heir; but he that shall come forth out of thy own bowels shall be thy heir.
World English Bible (WEB)
Behold, the word of Yahweh came to him, saying, “This man will not be your heir, but he who will come forth out of your own body will be your heir.”
Young’s Literal Translation (YLT)
And lo, the word of Jehovah `is’ unto him, saying, `This `one’ doth not heir thee; but he who cometh out from thy bowels, he doth heir thee;’
ஆதியாகமம் Genesis 15:4
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,
And, behold, the word of the LORD came unto him, saying, This shall not be thine heir; but he that shall come forth out of thine own bowels shall be thine heir.
| And, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| unto came | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| him, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| This | לֹ֥א | lōʾ | loh |
| shall not | יִֽירָשְׁךָ֖ | yîroškā | yee-rohsh-HA |
| heir; thine be | זֶ֑ה | ze | zeh |
| but | כִּי | kî | kee |
| אִם֙ | ʾim | eem | |
| he that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| forth come shall | יֵצֵ֣א | yēṣēʾ | yay-TSAY |
| bowels own thine of out | מִמֵּעֶ֔יךָ | mimmēʿêkā | mee-may-A-ha |
| shall be thine heir. | ה֖וּא | hûʾ | hoo |
| יִֽירָשֶֽׁךָ׃ | yîrāšekā | YEE-ra-SHEH-ha |
Tags அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி
ஆதியாகமம் 15:4 Concordance ஆதியாகமம் 15:4 Interlinear ஆதியாகமம் 15:4 Image