ஆதியாகமம் 16:11
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டதால், அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.
Tamil Easy Reading Version
மேலும் கர்த்தருடைய தூதன், “ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு. ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் மகன் உனக்கு உதவுவான்.
திருவிவிலியம்
மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.
King James Version (KJV)
And the angel of the LORD said unto her, Behold, thou art with child and shalt bear a son, and shalt call his name Ishmael; because the LORD hath heard thy affliction.
American Standard Version (ASV)
And the angel of Jehovah said unto her, Behold, thou art with child, and shalt bear a son; and thou shalt call his name Ishmael, because Jehovah hath heard thy affliction.
Bible in Basic English (BBE)
And the angel of the Lord said, See, you are with child and will give birth to a son, to whom you will give the name Ishmael, because the ears of the Lord were open to your sorrow.
Darby English Bible (DBY)
And the Angel of Jehovah said to her, Behold, thou art with child, and shalt bear a son, and shalt call his name Ishmael, because Jehovah hath hearkened to thy affliction.
Webster’s Bible (WBT)
And the angel of the LORD said to her, Behold, thou art with child, and shalt bear a son, and shalt call his name Ishmael; because the LORD hath heard thy affliction.
World English Bible (WEB)
The angel of Yahweh said to her, “Behold, you are with child, and will bear a son. You shall call his name Ishmael, because Yahweh has heard your affliction.
Young’s Literal Translation (YLT)
and the messenger of Jehovah saith to her, `Behold thou `art’ conceiving, and bearing a son, and hast called his name Ishmael, for Jehovah hath hearkened unto thine affliction;
ஆதியாகமம் Genesis 16:11
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
And the angel of the LORD said unto her, Behold, thou art with child and shalt bear a son, and shalt call his name Ishmael; because the LORD hath heard thy affliction.
| And the angel | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of the Lord | לָהּ֙ | lāh | la |
| said | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
| Behold, her, unto | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| thou art with child, | הִנָּ֥ךְ | hinnāk | hee-NAHK |
| bear shalt and | הָרָ֖ה | hārâ | ha-RA |
| a son, | וְיֹלַ֣דְתְּ | wĕyōladĕt | veh-yoh-LA-det |
| and shalt call | בֵּ֑ן | bēn | bane |
| his name | וְקָרָ֤את | wĕqārāt | veh-ka-RAHT |
| Ishmael; | שְׁמוֹ֙ | šĕmô | sheh-MOH |
| because | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| the Lord | כִּֽי | kî | kee |
| hath heard | שָׁמַ֥ע | šāmaʿ | sha-MA |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| thy affliction. | אֶל | ʾel | el |
| עָנְיֵֽךְ׃ | ʿonyēk | one-YAKE |
Tags பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி நீ கர்ப்பவதியாயிருக்கிறாய் ஒரு குமாரனைப் பெறுவாய் கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக
ஆதியாகமம் 16:11 Concordance ஆதியாகமம் 16:11 Interlinear ஆதியாகமம் 16:11 Image