Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 16:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 16 ஆதியாகமம் 16:12

ஆதியாகமம் 16:12
அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

Tamil Indian Revised Version
அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

Tamil Easy Reading Version
இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும், சுதந்திரமானவனாகவும் இருப்பான். அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான். ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள். அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான். அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான்.

திருவிவிலியம்
ஆனால், அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.⒫

Genesis 16:11Genesis 16Genesis 16:13

King James Version (KJV)
And he will be a wild man; his hand will be against every man, and every man’s hand against him; and he shall dwell in the presence of all his brethren.

American Standard Version (ASV)
And he shall be `as’ a wild ass among men; his hand `shall be’ against every man, and every man’s hand against him; and he shall dwell over against all his brethren.

Bible in Basic English (BBE)
And he will be like a mountain ass among men; his hand will be against every man and every man’s hand against him, and he will keep his place against all his brothers.

Darby English Bible (DBY)
And he will be a wild-ass of a man, his hand against every man, and every man’s hand against him; and he shall dwell before the face of all his brethren.

Webster’s Bible (WBT)
And he will be a wild man; his hand will be against every man, and every man’s hand against him; and he shall dwell in the presence of all his brethren.

World English Bible (WEB)
He will be like a wild donkey among men. His hand will be against every man, and every man’s hand against him. He will live opposite all of his brothers.”

Young’s Literal Translation (YLT)
and he is a wild-ass man, his hand against every one, and every one’s hand against him — and before the face of all his brethren he dwelleth.’

ஆதியாகமம் Genesis 16:12
அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
And he will be a wild man; his hand will be against every man, and every man's hand against him; and he shall dwell in the presence of all his brethren.

And
he
וְה֤וּאwĕhûʾveh-HOO
will
be
יִֽהְיֶה֙yihĕyehyee-heh-YEH
a
wild
פֶּ֣רֶאpereʾPEH-reh
man;
אָדָ֔םʾādāmah-DAHM
hand
his
יָד֣וֹyādôya-DOH
will
be
against
every
man,
בַכֹּ֔לbakkōlva-KOLE
man's
every
and
וְיַ֥דwĕyadveh-YAHD
hand
כֹּ֖לkōlkole
against
him;
and
he
shall
dwell
בּ֑וֹboh
presence
the
in
וְעַלwĕʿalveh-AL

פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
all
כָלkālhahl
his
brethren.
אֶחָ֖יוʾeḥāyweh-HAV
יִשְׁכֹּֽן׃yiškōnyeesh-KONE


Tags அவன் துஷ்டமனுஷனாயிருப்பான் அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும் எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும் தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்
ஆதியாகமம் 16:12 Concordance ஆதியாகமம் 16:12 Interlinear ஆதியாகமம் 16:12 Image