Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 16:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 16 ஆதியாகமம் 16:13

ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள்.

திருவிவிலியம்
அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.

Genesis 16:12Genesis 16Genesis 16:14

King James Version (KJV)
And she called the name of the LORD that spake unto her, Thou God seest me: for she said, Have I also here looked after him that seeth me?

American Standard Version (ASV)
And she called the name of Jehovah that spake unto her, Thou art a God that seeth: for she said, Have I even here looked after him that seeth me?

Bible in Basic English (BBE)
And to the Lord who was talking with her she gave this name, You are a God who is seen; for she said, Have I not even here in the waste land had a vision of God and am still living?

Darby English Bible (DBY)
And she called the name of Jehovah who spoke to her, Thou art the ùGod who reveals himself, for she said, Also here have I seen after he has revealed himself.

Webster’s Bible (WBT)
And she called the name of the LORD that spoke to her, Thou God seest me: for she said, Have I also here looked after him that seeth me?

World English Bible (WEB)
She called the name of Yahweh who spoke to her, “You are a God who sees,” for she said, “Have I even stayed alive after seeing him?”

Young’s Literal Translation (YLT)
And she calleth the name of Jehovah who is speaking unto her, `Thou `art’, O God, my beholder;’ for she said, `Even here have I looked behind my beholder?’

ஆதியாகமம் Genesis 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
And she called the name of the LORD that spake unto her, Thou God seest me: for she said, Have I also here looked after him that seeth me?

And
she
called
וַתִּקְרָ֤אwattiqrāʾva-teek-RA
the
name
שֵׁםšēmshame
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
that
spake
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
her,
Thou
אַתָּ֖הʾattâah-TA
God
אֵ֣לʾēlale
seest
רֳאִ֑יrŏʾîroh-EE
me:
for
כִּ֣יkee
she
said,
אָֽמְרָ֗הʾāmĕrâah-meh-RA
Have
I
also
הֲגַ֥םhăgamhuh-ɡAHM
here
הֲלֹ֛םhălōmhuh-LOME
looked
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
after
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
him
that
seeth
רֹאִֽי׃rōʾîroh-EE


Tags அப்பொழுது அவள் என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 16:13 Concordance ஆதியாகமம் 16:13 Interlinear ஆதியாகமம் 16:13 Image