ஆதியாகமம் 17:11
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம்.
திருவிவிலியம்
உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
King James Version (KJV)
And ye shall circumcise the flesh of your foreskin; and it shall be a token of the covenant betwixt me and you.
American Standard Version (ASV)
And ye shall be circumcised in the flesh of your foreskin; and it shall be a token of a covenant betwixt me and you.
Bible in Basic English (BBE)
In the flesh of your private parts you are to undergo it, as a mark of the agreement between me and you.
Darby English Bible (DBY)
And ye shall circumcise the flesh of your foreskin; and [that] shall be a sign of the covenant between me and you.
Webster’s Bible (WBT)
And ye shall circumcise the flesh of your foreskin; and it shall be a token of the covenant betwixt me and you.
World English Bible (WEB)
You shall be circumcised in the flesh of your foreskin. It will be a token of a covenant between me and you.
Young’s Literal Translation (YLT)
and ye have circumcised the flesh of your foreskin, and it hath become a token of a covenant between Me and you.
ஆதியாகமம் Genesis 17:11
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
And ye shall circumcise the flesh of your foreskin; and it shall be a token of the covenant betwixt me and you.
| And ye shall circumcise | וּנְמַלְתֶּ֕ם | ûnĕmaltem | oo-neh-mahl-TEM |
| אֵ֖ת | ʾēt | ate | |
| flesh the | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
| of your foreskin; | עָרְלַתְכֶ֑ם | ʿorlatkem | ore-laht-HEM |
| be shall it and | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
| a token | לְא֣וֹת | lĕʾôt | leh-OTE |
| covenant the of | בְּרִ֔ית | bĕrît | beh-REET |
| betwixt | בֵּינִ֖י | bênî | bay-NEE |
| me and you. | וּבֵֽינֵיכֶֽם׃ | ûbênêkem | oo-VAY-nay-HEM |
Tags உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள் அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்
ஆதியாகமம் 17:11 Concordance ஆதியாகமம் 17:11 Interlinear ஆதியாகமம் 17:11 Image