Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 17:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 17 ஆதியாகமம் 17:12

ஆதியாகமம் 17:12
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் சந்ததியல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு வாங்கப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும்.

திருவிவிலியம்
தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும், உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அப்படியே செய்ய வேண்டும்.

Genesis 17:11Genesis 17Genesis 17:13

King James Version (KJV)
And he that is eight days old shall be circumcised among you, every man child in your generations, he that is born in the house, or bought with money of any stranger, which is not of thy seed.

American Standard Version (ASV)
And he that is eight days old shall be circumcised among you, every male throughout your generations, he that is born in the house, or bought with money of any foreigner that is not of thy seed.

Bible in Basic English (BBE)
Every male among you, from one generation to another, is to undergo circumcision when he is eight days old, with every servant whose birth takes place in your house, or for whom you gave money to someone of another country, and not of your seed.

Darby English Bible (DBY)
And at eight days old shall every male in your generations be circumcised among you — he who is born in the house, and he who is bought with money, any stranger who is not of thy seed.

Webster’s Bible (WBT)
And he that is eight days old shall be circumcised among you, every male-child in your generations, he that is born in the house, or bought with money of any stranger, who is not of thy seed.

World English Bible (WEB)
He who is eight days old will be circumcised among you, every male throughout your generations, he who is born in the house, or bought with money of any foreigner who is not of your seed.

Young’s Literal Translation (YLT)
`And a son of eight days is circumcised by you; every male to your generations, born in the house, or bought with money from any son of a stranger, who is not of thy seed;

ஆதியாகமம் Genesis 17:12
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
And he that is eight days old shall be circumcised among you, every man child in your generations, he that is born in the house, or bought with money of any stranger, which is not of thy seed.

And
he
that
is
eight
וּבֶןûbenoo-VEN
days
שְׁמֹנַ֣תšĕmōnatsheh-moh-NAHT
old
יָמִ֗יםyāmîmya-MEEM
shall
be
circumcised
יִמּ֥וֹלyimmôlYEE-mole
every
you,
among
לָכֶ֛םlākemla-HEM
man
child
כָּלkālkahl
in
your
generations,
זָכָ֖רzākārza-HAHR
born
is
that
he
לְדֹרֹֽתֵיכֶ֑םlĕdōrōtêkemleh-doh-roh-tay-HEM
in
the
house,
יְלִ֣ידyĕlîdyeh-LEED
bought
or
בָּ֔יִתbāyitBA-yeet
with
money
וּמִקְנַתûmiqnatoo-meek-NAHT
any
of
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
stranger,
מִכֹּ֣לmikkōlmee-KOLE

בֶּןbenben
which
נֵכָ֔רnēkārnay-HAHR
is
not
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
of
thy
seed.
לֹ֥אlōʾloh
מִֽזַּרְעֲךָ֖mizzarʿăkāmee-zahr-uh-HA
הֽוּא׃hûʾhoo


Tags உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும் வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும் அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்
ஆதியாகமம் 17:12 Concordance ஆதியாகமம் 17:12 Interlinear ஆதியாகமம் 17:12 Image