ஆதியாகமம் 17:14
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
Tamil Indian Revised Version
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான் என்றார்.
Tamil Easy Reading Version
இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார்.
திருவிவிலியம்
தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்” என்றார்.⒫
King James Version (KJV)
And the uncircumcised man child whose flesh of his foreskin is not circumcised, that soul shall be cut off from his people; he hath broken my covenant.
American Standard Version (ASV)
And the uncircumcised male who is not circumcised in the flesh of his foreskin, that soul shall be cut off from his people; he hath broken my covenant.
Bible in Basic English (BBE)
And any male who does not undergo circumcision will be cut off from his people: my agreement has been broken by him.
Darby English Bible (DBY)
And the uncircumcised male who hath not been circumcised in the flesh of his foreskin, that soul shall be cut off from his peoples: he hath broken my covenant.
Webster’s Bible (WBT)
And the uncircumcised male-child, whose flesh of his foreskin is not circumcised, that soul shall be cut off from his people; he hath broken my covenant.
World English Bible (WEB)
The uncircumcised male who is not circumcised in the flesh of his foreskin, that soul shall be cut off from his people. He has broken my covenant.”
Young’s Literal Translation (YLT)
and an uncircumcised one, a male, the flesh of whose foreskin is not circumcised, even that person hath been cut off from his people; My covenant he hath broken.’
ஆதியாகமம் Genesis 17:14
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
And the uncircumcised man child whose flesh of his foreskin is not circumcised, that soul shall be cut off from his people; he hath broken my covenant.
| And the uncircumcised | וְעָרֵ֣ל׀ | wĕʿārēl | veh-ah-RALE |
| man child | זָכָ֗ר | zākār | za-HAHR |
| whose | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| לֹֽא | lōʾ | loh | |
| flesh | יִמּוֹל֙ | yimmôl | yee-MOLE |
| of his foreskin | אֶת | ʾet | et |
| is not | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
| circumcised, | עָרְלָת֔וֹ | ʿorlātô | ore-la-TOH |
| that | וְנִכְרְתָ֛ה | wĕnikrĕtâ | veh-neek-reh-TA |
| soul | הַנֶּ֥פֶשׁ | hannepeš | ha-NEH-fesh |
| shall be cut off | הַהִ֖וא | hahiw | ha-HEEV |
| people; his from | מֵֽעַמֶּ֑יהָ | mēʿammêhā | may-ah-MAY-ha |
| he hath broken | אֶת | ʾet | et |
| בְּרִיתִ֖י | bĕrîtî | beh-ree-TEE | |
| my covenant. | הֵפַֽר׃ | hēpar | hay-FAHR |
Tags நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால் அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்
ஆதியாகமம் 17:14 Concordance ஆதியாகமம் 17:14 Interlinear ஆதியாகமம் 17:14 Image