Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 17:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 17 ஆதியாகமம் 17:23

ஆதியாகமம் 17:23
அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து. தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் தன் மகனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டில் பிறந்த அனைவரையும், தான் பணத்திற்கு வாங்கிய அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லோரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்த நாளிலேயே விருத்தசேதனம் செய்தான்.

Tamil Easy Reading Version
தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது மகன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.

திருவிவிலியம்
பின்னர், ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும் தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.

Genesis 17:22Genesis 17Genesis 17:24

King James Version (KJV)
And Abraham took Ishmael his son, and all that were born in his house, and all that were bought with his money, every male among the men of Abraham’s house; and circumcised the flesh of their foreskin in the selfsame day, as God had said unto him.

American Standard Version (ASV)
And Abraham took Ishmael his son, and all that were born in his house, and all that were bought with his money, every male among the men of Abraham’s house, and circumcised the flesh of their foreskin in the selfsame day, as God had said unto him.

Bible in Basic English (BBE)
And Abraham took Ishmael, his son, and all whose birth had taken place in his house, and all his servants whom he had made his for a price, every male of his house, and on that very day he gave them circumcision in the flesh of their private parts as God had said to him.

Darby English Bible (DBY)
And Abraham took Ishmael his son, and all who were born in his house, and all who were bought with his money — every male among the people of Abraham’s house — and circumcised the flesh of their foreskin on that same day, as God had said to him.

Webster’s Bible (WBT)
And Abraham took Ishmael his son, and all that were born in his house, and all that were bought with his money, every male among the men of Abraham’s house; and circumcised the flesh of their foreskin, in the same day, as God had said to him.

World English Bible (WEB)
Abraham took Ishmael his son, all who were born in his house, and all who were bought with his money; every male among the men of Abraham’s house, and circumcised the flesh of their foreskin in the same day, as God had said to him.

Young’s Literal Translation (YLT)
And Abraham taketh Ishmael his son, and all those born in his house, and all those bought with his money — every male among the men of Abraham’s house — and circumciseth the flesh of their foreskin, in this self-same day, as God hath spoken with him.

ஆதியாகமம் Genesis 17:23
அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து. தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.
And Abraham took Ishmael his son, and all that were born in his house, and all that were bought with his money, every male among the men of Abraham's house; and circumcised the flesh of their foreskin in the selfsame day, as God had said unto him.

And
Abraham
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
took
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM

אֶתʾetet
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
son,
his
בְּנ֗וֹbĕnôbeh-NOH
and
all
וְאֵ֨תwĕʾētveh-ATE
that
were
born
כָּלkālkahl
house,
his
in
יְלִידֵ֤יyĕlîdêyeh-lee-DAY
and
all
בֵיתוֹ֙bêtôvay-TOH
that
were
bought
וְאֵת֙wĕʾētveh-ATE
money,
his
with
כָּלkālkahl
every
מִקְנַ֣תmiqnatmeek-NAHT
male
כַּסְפּ֔וֹkaspôkahs-POH
men
the
among
כָּלkālkahl
of
Abraham's
זָכָ֕רzākārza-HAHR
house;
בְּאַנְשֵׁ֖יbĕʾanšêbeh-an-SHAY
circumcised
and
בֵּ֣יתbêtbate

אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
the
flesh
וַיָּ֜מָלwayyāmolva-YA-mole
foreskin
their
of
אֶתʾetet
in
the
selfsame
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR

עָרְלָתָ֗םʿorlātāmore-la-TAHM
day,
בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
as
הַיּ֣וֹםhayyômHA-yome
God
הַזֶּ֔הhazzeha-ZEH
had
said
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
unto
דִּבֶּ֥רdibberdee-BER
him.
אִתּ֖וֹʾittôEE-toh
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM


Tags அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும் தன் வீட்டிலே பிறந்த யாவரையும் தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து தேவன் தனக்குச் சொன்னபடி அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்
ஆதியாகமம் 17:23 Concordance ஆதியாகமம் 17:23 Interlinear ஆதியாகமம் 17:23 Image