Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 18:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 18 ஆதியாகமம் 18:16

ஆதியாகமம் 18:16
பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.

Tamil Indian Revised Version
பின்பு அந்த மனிதர்கள் எழுந்து அந்த இடத்தைவிட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடு போய் வழியனுப்பினான்.

Tamil Easy Reading Version
பிறகு அந்த மனிதர்கள் எழுந்து சென்றனர். அவர்கள் சோதோம் இருந்த திசை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கொஞ்சம் தூரம் சென்று அவர்களை அனுப்பி வைத்தான்.

திருவிவிலியம்
அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.

Other Title
சோதோமுக்காக ஆபிரகாம் மன்றாடல்

Genesis 18:15Genesis 18Genesis 18:17

King James Version (KJV)
And the men rose up from thence, and looked toward Sodom: and Abraham went with them to bring them on the way.

American Standard Version (ASV)
And the men rose up from thence, and looked toward Sodom: and Abraham went with them to bring them on the way.

Bible in Basic English (BBE)
And the men went on from there in the direction of Sodom; and Abraham went with them on their way.

Darby English Bible (DBY)
And the men rose up thence, and looked toward Sodom; and Abraham went with them to conduct them.

Webster’s Bible (WBT)
And the men rose up from thence, and looked toward Sodom: and Abraham went with them to bring them on the way.

World English Bible (WEB)
The men rose up from there, and looked toward Sodom. Abraham went with them to see them on their way.

Young’s Literal Translation (YLT)
And the men rise from thence, and look on the face of Sodom, and Abraham is going with them to send them away;

ஆதியாகமம் Genesis 18:16
பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
And the men rose up from thence, and looked toward Sodom: and Abraham went with them to bring them on the way.

And
the
men
וַיָּקֻ֤מוּwayyāqumûva-ya-KOO-moo
rose
up
מִשָּׁם֙miššāmmee-SHAHM
thence,
from
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
and
looked
וַיַּשְׁקִ֖פוּwayyašqipûva-yahsh-KEE-foo
toward
עַלʿalal

פְּנֵ֣יpĕnêpeh-NAY
Sodom:
סְדֹ֑םsĕdōmseh-DOME
and
Abraham
וְאַ֨בְרָהָ֔םwĕʾabrāhāmveh-AV-ra-HAHM
went
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
with
עִמָּ֖םʿimmāmee-MAHM
the
on
them
bring
to
them
way.
לְשַׁלְּחָֽם׃lĕšallĕḥāmleh-sha-leh-HAHM

Tags பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு சோதோமை நோக்கிப் போனார்கள் ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்
ஆதியாகமம் 18:16 Concordance ஆதியாகமம் 18:16 Interlinear ஆதியாகமம் 18:16 Image