ஆதியாகமம் 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம்.
Tamil Easy Reading Version
ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள்.
திருவிவிலியம்
“என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!
King James Version (KJV)
And said, My LORD, if now I have found favor in thy sight, pass not away, I pray thee, from thy servant:
American Standard Version (ASV)
and said, My lord, if now I have found favor in thy sight, pass not away, I pray thee, from thy servant:
Bible in Basic English (BBE)
And said, My Lord, if now I have grace in your eyes, do not go away from your servant:
Darby English Bible (DBY)
and said, Lord, if now I have found favour in thine eyes, pass not away, I pray thee, from thy servant.
Webster’s Bible (WBT)
And said, My Lord, if now I have found favor in thy sight, pass not away, I pray thee, from thy servant:
World English Bible (WEB)
and said, “My lord, if now I have found favor in your sight, please don’t go away from your servant.
Young’s Literal Translation (YLT)
And he saith, `My Lord, if, I pray thee, I have found grace in thine eyes, do not, I pray thee, pass on from thy servant;
ஆதியாகமம் Genesis 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.
And said, My LORD, if now I have found favor in thy sight, pass not away, I pray thee, from thy servant:
| And said, | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| My Lord, | אֲדֹנָ֗י | ʾădōnāy | uh-doh-NAI |
| if | אִם | ʾim | eem |
| now | נָ֨א | nāʾ | na |
| I have found | מָצָ֤אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| favour | חֵן֙ | ḥēn | hane |
| sight, thy in | בְּעֵינֶ֔יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| pass not away, | אַל | ʾal | al |
| נָ֥א | nāʾ | na | |
| thee, pray I | תַֽעֲבֹ֖ר | taʿăbōr | ta-uh-VORE |
| from | מֵעַ֥ל | mēʿal | may-AL |
| thy servant: | עַבְדֶּֽךָ׃ | ʿabdekā | av-DEH-ha |
Tags ஆண்டவரே உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால் நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்
ஆதியாகமம் 18:3 Concordance ஆதியாகமம் 18:3 Interlinear ஆதியாகமம் 18:3 Image