ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
Tamil Indian Revised Version
அந்த இரண்டு தூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைவரைக்கும் குனிந்து:
Tamil Easy Reading Version
அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான். அதற்குத் தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர்.
திருவிவிலியம்
மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோமுக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார்.
Other Title
சோதோமின் தீச்செயல்
King James Version (KJV)
And there came two angels to Sodom at even; and Lot sat in the gate of Sodom: and Lot seeing them rose up to meet them; and he bowed himself with his face toward the ground;
American Standard Version (ASV)
And the two angels came to Sodom at even; and Lot sat in the gate of Sodom: and Lot saw them, and rose up to meet them; and he bowed himself with his face to the earth;
Bible in Basic English (BBE)
And at nightfall the two angels came to Sodom; and Lot was seated at the way into the town: and when he saw them he got up and came before them, falling down on his face to the earth.
Darby English Bible (DBY)
And the two angels came to Sodom at even. And Lot was sitting in the gate of Sodom. And Lot saw them, and rose up to meet them; and he bowed down, the face toward the ground,
Webster’s Bible (WBT)
And there came two angels to Sodom at evening; and Lot sat in the gate of Sodom; and Lot seeing them, rose to meet them; and he bowed himself with his face towards the ground;
World English Bible (WEB)
The two angels came to Sodom at evening. Lot sat in the gate of Sodom. Lot saw them, and rose up to meet them. He bowed himself with his face to the earth,
Young’s Literal Translation (YLT)
And two of the messengers come towards Sodom at even, and Lot is sitting at the gate of Sodom, and Lot seeth, and riseth to meet them, and boweth himself — face to the earth,
ஆதியாகமம் Genesis 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
And there came two angels to Sodom at even; and Lot sat in the gate of Sodom: and Lot seeing them rose up to meet them; and he bowed himself with his face toward the ground;
| And there came | וַ֠יָּבֹאוּ | wayyābōʾû | VA-ya-voh-oo |
| two | שְׁנֵ֨י | šĕnê | sheh-NAY |
| angels | הַמַּלְאָכִ֤ים | hammalʾākîm | ha-mahl-ah-HEEM |
| Sodom to | סְדֹ֙מָה֙ | sĕdōmāh | seh-DOH-MA |
| at even; | בָּעֶ֔רֶב | bāʿereb | ba-EH-rev |
| Lot and | וְל֖וֹט | wĕlôṭ | veh-LOTE |
| sat | יֹשֵׁ֣ב | yōšēb | yoh-SHAVE |
| in the gate | בְּשַֽׁעַר | bĕšaʿar | beh-SHA-ar |
| of Sodom: | סְדֹ֑ם | sĕdōm | seh-DOME |
| Lot and | וַיַּרְא | wayyar | va-YAHR |
| seeing | לוֹט֙ | lôṭ | lote |
| them rose up | וַיָּ֣קָם | wayyāqom | va-YA-kome |
| to meet | לִקְרָאתָ֔ם | liqrāʾtām | leek-ra-TAHM |
| bowed he and them; | וַיִּשְׁתַּ֥חוּ | wayyištaḥû | va-yeesh-TA-hoo |
| himself with his face | אַפַּ֖יִם | ʾappayim | ah-PA-yeem |
| toward the ground; | אָֽרְצָה׃ | ʾārĕṣâ | AH-reh-tsa |
Tags அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள் லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான் அவர்களைக் கண்டு லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து
ஆதியாகமம் 19:1 Concordance ஆதியாகமம் 19:1 Interlinear ஆதியாகமம் 19:1 Image