Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 19:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 19 ஆதியாகமம் 19:11

ஆதியாகமம் 19:11
தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

Tamil Indian Revised Version
தெருவாசலிலிருந்த சிறியோர்களும் பெரியோர்களுமாகிய மனிதர்களுக்குப் பார்வையற்றுப்போகச் செய்தார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் கதவுக்கு வெளியே இருந்த இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் பார்வையை இழக்கும்படி செய்தனர். எனவே, அவர்களால் கதவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருவிவிலியம்
கதவருகே நின்று கொண்டிருந்த சிறியோர், பெரியோர்களாகிய அம்மனிதர்களை அவர்கள் குருடராக்கினர். அவர்களால் கதவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை

Genesis 19:10Genesis 19Genesis 19:12

King James Version (KJV)
And they smote the men that were at the door of the house with blindness, both small and great: so that they wearied themselves to find the door.

American Standard Version (ASV)
And they smote the men that were at the door of the house with blindness, both small and great, so that they wearied themselves to find the door.

Bible in Basic English (BBE)
But the men who were outside the door they made blind, all of them, small and great, so that they were tired out with looking for the door.

Darby English Bible (DBY)
And they smote the men that were at the entrance of the house with blindness, from the smallest to the greatest; and they wearied themselves to find the entrance.

Webster’s Bible (WBT)
And they smote the men that were at the door of the house with blindness, both small and great: so that they wearied themselves to find the door.

World English Bible (WEB)
They struck the men who were at the door of the house with blindness, both small and great, so that they wearied themselves to find the door.

Young’s Literal Translation (YLT)
and the men who `are’ at the opening of the house they have smitten with blindness, from small even unto great, and they weary themselves to find the opening.

ஆதியாகமம் Genesis 19:11
தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
And they smote the men that were at the door of the house with blindness, both small and great: so that they wearied themselves to find the door.

And
they
smote
וְֽאֶתwĕʾetVEH-et
the
men
הָאֲנָשִׁ֞יםhāʾănāšîmha-uh-na-SHEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
door
the
at
were
פֶּ֣תַחpetaḥPEH-tahk
of
the
house
הַבַּ֗יִתhabbayitha-BA-yeet
blindness,
with
הִכּוּ֙hikkûhee-KOO
both
small
בַּסַּנְוֵרִ֔יםbassanwērîmba-sahn-vay-REEM
and
great:
מִקָּטֹ֖ןmiqqāṭōnmee-ka-TONE
so
that
וְעַדwĕʿadveh-AD
themselves
wearied
they
גָּד֑וֹלgādôlɡa-DOLE
to
find
וַיִּלְא֖וּwayyilʾûva-yeel-OO
the
door.
לִמְצֹ֥אlimṣōʾleem-TSOH
הַפָּֽתַח׃happātaḥha-PA-tahk


Tags தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள் அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்
ஆதியாகமம் 19:11 Concordance ஆதியாகமம் 19:11 Interlinear ஆதியாகமம் 19:11 Image