ஆதியாகமம் 19:12
பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
Tamil Indian Revised Version
பின்பு அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: இந்த இடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? உன்னுடைய மகன்களாவது, மகள்களாவது, மருமகன்களாவது பட்டணத்தில் உனக்குரியவர்கள் யாராவது இருந்தால், அவர்களை இந்த இடத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
Tamil Easy Reading Version
அந்த இருவரும் லோத்திடம், “உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மரு மகன்களோ, மகன்களோ, மகள்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் அவர்களை உடனே இந்நகரத்தைவிட்டு விலகச் சொல்ல வேண்டும்.
திருவிவிலியம்
மேலும், அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: “இங்கே உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் உளரோ? மருமகனோ, புதல்வரோ, புதல்வியரோ உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் இந்நகரில் இருந்தால், அவர்களை இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடு.
Title
சோதோமிலிருந்து தப்பித்தல்
Other Title
சோதோமை விட்டு லோத்து வெளியேறல்
King James Version (KJV)
And the men said unto Lot, Hast thou here any besides? son in law, and thy sons, and thy daughters, and whatsoever thou hast in the city, bring them out of this place:
American Standard Version (ASV)
And the men said unto Lot, Hast thou here any besides? son-in-law, and thy sons, and thy daughters, and whomsoever thou hast in the city, bring them out of the place:
Bible in Basic English (BBE)
Then the men said to Lot, Are there any others of your family here? sons-in-law or sons or daughters, take them all out of this place;
Darby English Bible (DBY)
And the men said to Lot, Whom hast thou here besides? a son-in-law, and thy sons, and thy daughters, and all whom thou hast in the city — bring [them] out of the place.
Webster’s Bible (WBT)
And the men said to Lot, Hast thou here any besides? son-in-law, and thy sons, and thy daughters, and whatever thou hast in the city, bring them out of this place:
World English Bible (WEB)
The men said to Lot, “Do you have anybody else here? Sons-in-law, your sons, your daughters, and whoever you have in the city, bring them out of the place:
Young’s Literal Translation (YLT)
And the men say unto Lot, `Whom hast thou here still? son-in-law, thy sons also, and thy daughters, and all whom thou hast in the city, bring out from this place;
ஆதியாகமம் Genesis 19:12
பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
And the men said unto Lot, Hast thou here any besides? son in law, and thy sons, and thy daughters, and whatsoever thou hast in the city, bring them out of this place:
| And the men | וַיֹּֽאמְר֨וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| said | הָֽאֲנָשִׁ֜ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| unto | אֶל | ʾel | el |
| Lot, | ל֗וֹט | lôṭ | lote |
| Hast thou here | עֹ֚ד | ʿōd | ode |
| any | מִֽי | mî | mee |
| besides? | לְךָ֣ | lĕkā | leh-HA |
| son in law, | פֹ֔ה | pō | foh |
| and thy sons, | חָתָן֙ | ḥātān | ha-TAHN |
| daughters, thy and | וּבָנֶ֣יךָ | ûbānêkā | oo-va-NAY-ha |
| and whatsoever | וּבְנֹתֶ֔יךָ | ûbĕnōtêkā | oo-veh-noh-TAY-ha |
| וְכֹ֥ל | wĕkōl | veh-HOLE | |
| city, the in hast thou | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| bring them out | לְךָ֖ | lĕkā | leh-HA |
| of | בָּעִ֑יר | bāʿîr | ba-EER |
| this place: | הוֹצֵ֖א | hôṣēʾ | hoh-TSAY |
| מִן | min | meen | |
| הַמָּקֽוֹם׃ | hammāqôm | ha-ma-KOME |
Tags பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள் மருமகனாவது உன் குமாரராவது உன் குமாரத்திகளாவது பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால் அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ
ஆதியாகமம் 19:12 Concordance ஆதியாகமம் 19:12 Interlinear ஆதியாகமம் 19:12 Image