Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 19:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 19 ஆதியாகமம் 19:2

ஆதியாகமம் 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம் என்றார்கள்.

திருவிவிலியம்
பிறகு, “என் தலைவர்களே, அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள். உங்கள் கால்களைக் கழுவி, இரவு தங்குங்கள். காலையில் எழுந்து உங்கள் வழிப்பயணத்தைத் தொடருங்கள்” என்று சொன்னார். அவர்களோ, “வேண்டாம், பொதுவிடத்தில் நாங்கள் இரவு தங்குவோம்” என்று மறுமொழி சொன்னார்கள்.

Genesis 19:1Genesis 19Genesis 19:3

King James Version (KJV)
And he said, Behold now, my lords, turn in, I pray you, into your servant’s house, and tarry all night, and wash your feet, and ye shall rise up early, and go on your ways. And they said, Nay; but we will abide in the street all night.

American Standard Version (ASV)
and he said, Behold now, my lords, turn aside, I pray you, into your servant’s house, and tarry all night, and wash your feet, and ye shall rise up early, and go on your way. And they said, Nay; but we will abide in the street all night.

Bible in Basic English (BBE)
And he said, My masters, come now into your servant’s house and take your rest there for the night, and let your feet be washed; and early in the morning you may go on your way. And they said, Not so, but we will take our night’s rest in the street.

Darby English Bible (DBY)
and he said, Behold now, my lords, turn in, I pray you, into your servant’s house, and lodge, and wash your feet; and ye shall rise up early, and go on your way. And they said, No; but we will pass the night in the open place.

Webster’s Bible (WBT)
And he said, Behold now, my lords, turn, I pray you, into your servant’s house, and tarry all night, and wash your feet, and ye shall rise early, and go on your ways. And they said, Nay; but we will abide in the street all night.

World English Bible (WEB)
and he said, “See now, my lords, please turn aside into your servant’s house, stay all night, wash your feet, and you will rise up early, and go on your way.” They said, “No, but we will stay in the street all night.”

Young’s Literal Translation (YLT)
and he saith, `Lo, I pray you, my lords, turn aside, I pray you, unto the house of your servant, and lodge, and wash your feet — then ye have risen early and gone on your way;’ and they say, `Nay, but in the broad place we do lodge.’

ஆதியாகமம் Genesis 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
And he said, Behold now, my lords, turn in, I pray you, into your servant's house, and tarry all night, and wash your feet, and ye shall rise up early, and go on your ways. And they said, Nay; but we will abide in the street all night.

And
he
said,
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold
הִנֶּ֣הhinnehee-NEH
now,
נָּאnāʾna
my
lords,
אֲדֹנַ֗יʾădōnayuh-doh-NAI
in,
turn
ס֣וּרוּsûrûSOO-roo
I
pray
you,
נָ֠אnāʾna
into
אֶלʾelel
servant's
your
בֵּ֨יתbêtbate
house,
עַבְדְּכֶ֤םʿabdĕkemav-deh-HEM
and
tarry
all
night,
וְלִ֙ינוּ֙wĕlînûveh-LEE-NOO
wash
and
וְרַֽחֲצ֣וּwĕraḥăṣûveh-ra-huh-TSOO
your
feet,
רַגְלֵיכֶ֔םraglêkemrahɡ-lay-HEM
early,
up
rise
shall
ye
and
וְהִשְׁכַּמְתֶּ֖םwĕhiškamtemveh-heesh-kahm-TEM
and
go
וַֽהֲלַכְתֶּ֣םwahălaktemva-huh-lahk-TEM
on
your
ways.
לְדַרְכְּכֶ֑םlĕdarkĕkemleh-dahr-keh-HEM
said,
they
And
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Nay;
לֹּ֔אlōʾloh
but
כִּ֥יkee
all
abide
will
we
night.
בָֽרְח֖וֹבbārĕḥôbva-reh-HOVE
in
the
street
נָלִֽין׃nālînna-LEEN


Tags ஆண்டவன்மார்களே அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி உங்கள் கால்களைக் கழுவி இராத்தங்கி காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான் அதற்கு அவர்கள் அப்படியல்ல வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்
ஆதியாகமம் 19:2 Concordance ஆதியாகமம் 19:2 Interlinear ஆதியாகமம் 19:2 Image