ஆதியாகமம் 19:25
அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
Tamil Indian Revised Version
அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் அனைத்து மக்களையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
Tamil Easy Reading Version
அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
திருவிவிலியம்
அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார்.
King James Version (KJV)
And he overthrew those cities, and all the plain, and all the inhabitants of the cities, and that which grew upon the ground.
American Standard Version (ASV)
and he overthrew those cities, and all the Plain, and all the inhabitants of the cities, and that which grew upon the ground.
Bible in Basic English (BBE)
And he sent destruction on those towns, with all the lowland and all the people of those towns and every green thing in the land.
Darby English Bible (DBY)
and overthrew those cities, and all the plain, and all the inhabitants of the cities, and what grew upon the ground.
Webster’s Bible (WBT)
And he overthrew those cities, and all the plain, and all the inhabitants of the cities, and that which grew upon the ground.
World English Bible (WEB)
He overthrew those cities, all the plain, all the inhabitants of the cities, and that which grew on the ground.
Young’s Literal Translation (YLT)
and He overthroweth these cities, and all the circuit, and all the inhabitants of the cities, and that which is shooting up from the ground.
ஆதியாகமம் Genesis 19:25
அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
And he overthrew those cities, and all the plain, and all the inhabitants of the cities, and that which grew upon the ground.
| And he overthrew | וַֽיַּהֲפֹךְ֙ | wayyahăpōk | VA-ya-huh-foke |
| אֶת | ʾet | et | |
| those | הֶֽעָרִ֣ים | heʿārîm | heh-ah-REEM |
| cities, | הָאֵ֔ל | hāʾēl | ha-ALE |
| all and | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| the plain, | כָּל | kāl | kahl |
| and all | הַכִּכָּ֑ר | hakkikkār | ha-kee-KAHR |
| inhabitants the | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| of the cities, | כָּל | kāl | kahl |
| grew which that and | יֹֽשְׁבֵ֣י | yōšĕbê | yoh-sheh-VAY |
| upon the ground. | הֶֽעָרִ֔ים | heʿārîm | heh-ah-REEM |
| וְצֶ֖מַח | wĕṣemaḥ | veh-TSEH-mahk | |
| הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |
Tags அந்தப் பட்டணங்களையும் அந்தச் சம பூமியனைத்தையும் அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும் பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்
ஆதியாகமம் 19:25 Concordance ஆதியாகமம் 19:25 Interlinear ஆதியாகமம் 19:25 Image