Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 19:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 19 ஆதியாகமம் 19:8

ஆதியாகமம் 19:8
இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.

Tamil Indian Revised Version
இதோ, கன்னிகைகளான இரண்டு மகள்கள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்களுடைய இஷ்டப்படி செய்யுங்கள்; இந்த மனிதர்கள் என்னுடைய கூரையின் நிழலிலே வந்ததால், இவர்களுக்கு மட்டும் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.

Tamil Easy Reading Version
எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எந்த ஆணையும் அறியாதவர்கள். நான் அவர்களை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அவர்களோடு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் இந்த மனிதர்களை எதுவும் செய்து விடாதீர்கள். இவர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
“ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உள்ளனர். உங்களிடம் நான் அவர்களை அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பப்படி அவர்களுடன் நடந்து கொள்ளலாம். ஆனால், எனது இல்லத்தின் பாதுகாப்பைப் பெற்றிருக்கும் இந்த ஆடவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்” என்றார்.

Genesis 19:7Genesis 19Genesis 19:9

King James Version (KJV)
Behold now, I have two daughters which have not known man; let me, I pray you, bring them out unto you, and do ye to them as is good in your eyes: only unto these men do nothing; for therefore came they under the shadow of my roof.

American Standard Version (ASV)
Behold now, I have two daughters that have not known man; let me, I pray you, bring them out unto you, and do ye to them as is good in your eyes: only unto these men do nothing, forasmuch as they are come under the shadow of my roof.

Bible in Basic English (BBE)
See now, I have two unmarried daughters; I will send them out to you so that you may do to them whatever seems good to you: only do nothing to these men, for this is why they have come under the shade of my roof.

Darby English Bible (DBY)
Behold now, I have two daughters who have not known a man: let me now bring them out to you; and do to them as is good in your sight: only, to these men do nothing; for therefore have they come under the shadow of my roof.

Webster’s Bible (WBT)
Behold now, I have two daughters who have not known man; let me, I pray you, bring them out to you, and do ye to them as is good in your eyes: only to these men do nothing; for therefore came they under the shadow of my roof.

World English Bible (WEB)
See now, I have two virgin daughters. Please let me bring them out to you, and do you to them as is good in your eyes. Only don’t do anything to these men, because they have come under the shadow of my roof.”

Young’s Literal Translation (YLT)
lo, I pray you, I have two daughters, who have not known any one; let me, I pray you, bring them out unto you, and do to them as `is’ good in your eyes; only to these men do not anything, for therefore have they come in within the shadow of my roof.’

ஆதியாகமம் Genesis 19:8
இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
Behold now, I have two daughters which have not known man; let me, I pray you, bring them out unto you, and do ye to them as is good in your eyes: only unto these men do nothing; for therefore came they under the shadow of my roof.

Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֨אnāʾna
I
have
two
לִ֜יlee
daughters
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
which
בָנ֗וֹתbānôtva-NOTE
have
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
known
לֹֽאlōʾloh
man;
יָדְעוּ֙yodʿûyode-OO
you,
pray
I
me,
let
אִ֔ישׁʾîšeesh
bring
them
out
אוֹצִֽיאָהʾôṣîʾâoh-TSEE-ah
unto
נָּ֤אnāʾna
do
and
you,
אֶתְהֶן֙ʾethenet-HEN
good
is
as
them
to
ye
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
in
your
eyes:
וַֽעֲשׂ֣וּwaʿăśûva-uh-SOO
only
לָהֶ֔ןlāhenla-HEN
unto
these
כַּטּ֖וֹבkaṭṭôbKA-tove
men
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
do
רַ֠קraqrahk
nothing;
לָֽאֲנָשִׁ֤יםlāʾănāšîmla-uh-na-SHEEM

הָאֵל֙hāʾēlha-ALE
for
אַלʾalal
therefore
תַּֽעֲשׂ֣וּtaʿăśûta-uh-SOO

דָבָ֔רdābārda-VAHR
came
כִּֽיkee
shadow
the
under
they
עַלʿalal
of
my
roof.
כֵּ֥ןkēnkane
בָּ֖אוּbāʾûBA-oo
בְּצֵ֥לbĕṣēlbeh-TSALE
קֹֽרָתִֽי׃qōrātîKOH-ra-TEE


Tags இதோ புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன் அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால் இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்
ஆதியாகமம் 19:8 Concordance ஆதியாகமம் 19:8 Interlinear ஆதியாகமம் 19:8 Image