ஆதியாகமம் 19:9
அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாக வந்த இவனா நியாயம் பேசுவது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைவிட உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்க நெருங்கினார்கள்.
Tamil Easy Reading Version
வீட்டைச் சுற்றி நின்றவர்கள், “எங்கள் வழியில் குறுக்கிடாதே” என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, “லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்” என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், “நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்” என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர்.
திருவிவிலியம்
அதற்கு அவர்களோ, “அப்பாலே போ” என்றனர். மேலும், அவர்கள் “அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?” என்று சொல்லிக்கொண்டு, “அவர்களுக்குச் செய்யவிருப்பதைவிட இப்பொழுது உனக்கு அதிகத் தீங்கு செய்வோம்” என்றனர். பிறகு, லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர்.
King James Version (KJV)
And they said, Stand back. And they said again, This one fellow came in to sojourn, and he will needs be a judge: now will we deal worse with thee, than with them. And they pressed sore upon the man, even Lot, and came near to break the door.
American Standard Version (ASV)
And they said, Stand back. And they said, This one fellow came in to sojourn, and he will needs be a judge: now will we deal worse with thee, than with them. And they pressed sore upon the man, even Lot, and drew near to break the door.
Bible in Basic English (BBE)
And they said, Give way there. This one man, they said, came here from a strange country, and will he now be our judge? now we will do worse to you than to them; and pushing violently against Lot, they came near to get the door broken in.
Darby English Bible (DBY)
And they said, Back there! And they said [again], This one came to sojourn, and he must be a judge? Now we will deal worse with thee than with them. And they pressed hard on the man — on Lot; and drew near to break the door.
Webster’s Bible (WBT)
And they said, Stand back. And they said again, This one man came in to sojourn, and he will needs be a judge: Now will we deal worse with thee than with them. And they pressed hard upon the man, Lot, and came near to break the door.
World English Bible (WEB)
They said, “Stand back!” They said, “This one fellow came in to live as a foreigner, and he appoints himself a judge. Now will we deal worse with you, than with them!” They pressed hard on the man, even Lot, and drew near to break the door.
Young’s Literal Translation (YLT)
And they say, `Come nigh hither;’ they say also, `This one hath come in to sojourn, and he certainly judgeth! now, we do evil to thee more than `to’ them;’ and they press against the man, against Lot greatly, and come nigh to break the door.
ஆதியாகமம் Genesis 19:9
அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
And they said, Stand back. And they said again, This one fellow came in to sojourn, and he will needs be a judge: now will we deal worse with thee, than with them. And they pressed sore upon the man, even Lot, and came near to break the door.
| And they said, | וַיֹּֽאמְר֣וּ׀ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| Stand | גֶּשׁ | geš | ɡesh |
| back. | הָ֗לְאָה | hālĕʾâ | HA-leh-ah |
| said they And | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| again, This one | הָֽאֶחָ֤ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| in came fellow | בָּֽא | bāʾ | ba |
| to sojourn, | לָגוּר֙ | lāgûr | la-ɡOOR |
| needs will he and | וַיִּשְׁפֹּ֣ט | wayyišpōṭ | va-yeesh-POTE |
| be a judge: | שָׁפ֔וֹט | šāpôṭ | sha-FOTE |
| now | עַתָּ֕ה | ʿattâ | ah-TA |
| worse deal we will | נָרַ֥ע | nāraʿ | na-RA |
| pressed they And them. with than thee, with | לְךָ֖ | lĕkā | leh-HA |
| sore | מֵהֶ֑ם | mēhem | may-HEM |
| man, the upon | וַיִּפְצְר֨וּ | wayyipṣĕrû | va-yeef-tseh-ROO |
| even Lot, | בָאִ֤ישׁ | bāʾîš | va-EESH |
| near came and | בְּלוֹט֙ | bĕlôṭ | beh-LOTE |
| to break | מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE |
| the door. | וַֽיִּגְּשׁ֖וּ | wayyiggĕšû | va-yee-ɡeh-SHOO |
| לִשְׁבֹּ֥ר | lišbōr | leesh-BORE | |
| הַדָּֽלֶת׃ | haddālet | ha-DA-let |
Tags அதற்கு அவர்கள் அப்பாலே போ பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்
ஆதியாகமம் 19:9 Concordance ஆதியாகமம் 19:9 Interlinear ஆதியாகமம் 19:9 Image