ஆதியாகமம் 2:10
தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
Tamil Indian Revised Version
தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.
Tamil Easy Reading Version
ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது.
திருவிவிலியம்
தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று.
King James Version (KJV)
And a river went out of Eden to water the garden; and from thence it was parted, and became into four heads.
American Standard Version (ASV)
And a river went out of Eden to water the garden; and from thence it was parted, and became four heads.
Bible in Basic English (BBE)
And a river went out of Eden giving water to the garden; and from there it was parted and became four streams.
Darby English Bible (DBY)
And a river went out of Eden, to water the garden; and from thence it was parted, and became four main streams.
Webster’s Bible (WBT)
And a river went out of Eden to water the garden: and from thence it was parted, and became into four heads.
World English Bible (WEB)
A river went out of Eden to water the garden; and from there it was parted, and became four heads.
Young’s Literal Translation (YLT)
And a river is going out from Eden to water the garden, and from thence it is parted, and hath become four chief `rivers’;
ஆதியாகமம் Genesis 2:10
தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
And a river went out of Eden to water the garden; and from thence it was parted, and became into four heads.
| And a river | וְנָהָר֙ | wĕnāhār | veh-na-HAHR |
| went out | יֹצֵ֣א | yōṣēʾ | yoh-TSAY |
| Eden of | מֵעֵ֔דֶן | mēʿēden | may-A-den |
| to water | לְהַשְׁק֖וֹת | lĕhašqôt | leh-hahsh-KOTE |
| אֶת | ʾet | et | |
| garden; the | הַגָּ֑ן | haggān | ha-ɡAHN |
| and from thence | וּמִשָּׁם֙ | ûmiššām | oo-mee-SHAHM |
| parted, was it | יִפָּרֵ֔ד | yippārēd | yee-pa-RADE |
| and became | וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA |
| into four | לְאַרְבָּעָ֥ה | lĕʾarbāʿâ | leh-ar-ba-AH |
| heads. | רָאשִֽׁים׃ | rāʾšîm | ra-SHEEM |
Tags தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று
ஆதியாகமம் 2:10 Concordance ஆதியாகமம் 2:10 Interlinear ஆதியாகமம் 2:10 Image