ஆதியாகமம் 2:11
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
Tamil Indian Revised Version
முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் விளையும்.
Tamil Easy Reading Version
அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று.
திருவிவிலியம்
முதலாவதன் பெயர் பீசோன். இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது. அங்கே பொன் விளையும்.
King James Version (KJV)
The name of the first is Pison: that is it which compasseth the whole land of Havilah, where there is gold;
American Standard Version (ASV)
The name of the first is Pishon: that is it which compasseth the whole land of Havilah, where there is gold;
Bible in Basic English (BBE)
The name of the first is Pishon, which goes round about all the land of Havilah where there is gold.
Darby English Bible (DBY)
The name of the one is Pison: that is it which surrounds the whole land of Havilah, where the gold is.
Webster’s Bible (WBT)
The name of the first is Pison, which compasseth the whole land of Havilah, where there is gold;
World English Bible (WEB)
The name of the first is Pishon: this is the one which flows through the whole land of Havilah, where there is gold;
Young’s Literal Translation (YLT)
the name of the one `is’ Pison, it `is’ that which is surrounding the whole land of the Havilah where the gold `is’,
ஆதியாகமம் Genesis 2:11
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
The name of the first is Pison: that is it which compasseth the whole land of Havilah, where there is gold;
| The name | שֵׁ֥ם | šēm | shame |
| of the first | הָֽאֶחָ֖ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| Pison: is | פִּישׁ֑וֹן | pîšôn | pee-SHONE |
| that is it | ה֣וּא | hûʾ | hoo |
| compasseth which | הַסֹּבֵ֗ב | hassōbēb | ha-soh-VAVE |
| אֵ֚ת | ʾēt | ate | |
| the whole | כָּל | kāl | kahl |
| land | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| Havilah, of | הַֽחֲוִילָ֔ה | haḥăwîlâ | ha-huh-vee-LA |
| where | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| שָׁ֖ם | šām | shahm | |
| there is gold; | הַזָּהָֽב׃ | hazzāhāb | ha-za-HAHV |
Tags முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர் அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும் அவ்விடத்திலே பொன் விளையும்
ஆதியாகமம் 2:11 Concordance ஆதியாகமம் 2:11 Interlinear ஆதியாகமம் 2:11 Image