ஆதியாகமம் 2:15
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
Tamil Indian Revised Version
தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார்.
திருவிவிலியம்
ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.
King James Version (KJV)
And the LORD God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
American Standard Version (ASV)
And Jehovah God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
Bible in Basic English (BBE)
And the Lord God took the man and put him in the garden of Eden to do work in it and take care of it.
Darby English Bible (DBY)
And Jehovah Elohim took Man, and put him into the garden of Eden, to till it and to guard it.
Webster’s Bible (WBT)
And the LORD God took the man, and put him into the garden of Eden, to dress it, and to keep it.
World English Bible (WEB)
Yahweh God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
Young’s Literal Translation (YLT)
And Jehovah God taketh the man, and causeth him to rest in the garden of Eden, to serve it, and to keep it.
ஆதியாகமம் Genesis 2:15
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
And the LORD God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
| And the Lord | וַיִּקַּ֛ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| took | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾet | et | |
| man, the | הָֽאָדָ֑ם | hāʾādām | ha-ah-DAHM |
| and put him | וַיַּנִּחֵ֣הוּ | wayyanniḥēhû | va-ya-nee-HAY-hoo |
| garden the into | בְגַן | bĕgan | veh-ɡAHN |
| of Eden | עֵ֔דֶן | ʿēden | A-den |
| to dress | לְעָבְדָ֖הּ | lĕʿobdāh | leh-ove-DA |
| keep to and it | וּלְשָׁמְרָֽהּ׃ | ûlĕšomrāh | oo-leh-shome-RA |
Tags தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்
ஆதியாகமம் 2:15 Concordance ஆதியாகமம் 2:15 Interlinear ஆதியாகமம் 2:15 Image