Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 2:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 2 ஆதியாகமம் 2:19

ஆதியாகமம் 2:19
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

Tamil Indian Revised Version
தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது.

Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான்.

திருவிவிலியம்
ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.

Genesis 2:18Genesis 2Genesis 2:20

King James Version (KJV)
And out of the ground the LORD God formed every beast of the field, and every fowl of the air; and brought them unto Adam to see what he would call them: and whatsoever Adam called every living creature, that was the name thereof.

American Standard Version (ASV)
And out of the ground Jehovah God formed every beast of the field, and every bird of the heavens; and brought them unto the man to see what he would call them: and whatsoever the man called every living creature, that was the name thereof.

Bible in Basic English (BBE)
And from the earth the Lord God made every beast of the field and every bird of the air, and took them to the man to see what names he would give them: and whatever name he gave to any living thing, that was its name.

Darby English Bible (DBY)
And out of the ground Jehovah Elohim had formed every animal of the field and all fowl of the heavens, and brought [them] to Man, to see what he would call them; and whatever Man called each living soul, that was its name.

Webster’s Bible (WBT)
And out of the ground the LORD God formed every beast of the field, and every fowl of the air, and brought them to Adam to see what he would call them; and whatsoever Adam called every living creature, that was its name.

World English Bible (WEB)
Out of the ground Yahweh God formed every animal of the field, and every bird of the sky, and brought them to the man to see what he would call them. Whatever the man called every living creature, that was its name.

Young’s Literal Translation (YLT)
And Jehovah God formeth from the ground every beast of the field, and every fowl of the heavens, and bringeth in unto the man, to see what he doth call it; and whatever the man calleth a living creature, that `is’ its name.

ஆதியாகமம் Genesis 2:19
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
And out of the ground the LORD God formed every beast of the field, and every fowl of the air; and brought them unto Adam to see what he would call them: and whatsoever Adam called every living creature, that was the name thereof.

And
out
of
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
the
ground
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
the
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
מִןminmeen
formed
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
every
כָּלkālkahl
beast
חַיַּ֤תḥayyatha-YAHT
field,
the
of
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
and
every
וְאֵת֙wĕʾētveh-ATE
fowl
כָּלkālkahl
air;
the
of
ע֣וֹףʿôpofe
and
brought
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
unto
them
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
Adam
אֶלʾelel
to
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
what
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
call
would
he
מַהmama
them:
and
whatsoever
יִּקְרָאyiqrāʾyeek-RA

ל֑וֹloh
Adam
וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
every
living
יִקְרָאyiqrāʾyeek-RA
creature,
ל֧וֹloh
that
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
was
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA
ה֥וּאhûʾhoo
שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH


Tags தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார் அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று
ஆதியாகமம் 2:19 Concordance ஆதியாகமம் 2:19 Interlinear ஆதியாகமம் 2:19 Image