ஆதியாகமம் 2:20
அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
Tamil Indian Revised Version
அப்படியே ஆதாம் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
Tamil Easy Reading Version
மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை.
திருவிவிலியம்
கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
King James Version (KJV)
And Adam gave names to all cattle, and to the fowl of the air, and to every beast of the field; but for Adam there was not found an help meet for him.
American Standard Version (ASV)
And the man gave names to all cattle, and to the birds of the heavens, and to every beast of the field; but for man there was not found a help meet for him.
Bible in Basic English (BBE)
And the man gave names to all cattle and to the birds of the air and to every beast of the field; but Adam had no one like himself as a help.
Darby English Bible (DBY)
And Man gave names to all cattle, and to the fowl of the heavens, and to every beast of the field; but as for Adam, he found no helpmate, his like.
Webster’s Bible (WBT)
And Adam gave names to all cattle, and to the fowls of the air, and to every beast of the field: but for Adam there was not found a help meet for him.
World English Bible (WEB)
The man gave names to all cattle, and to the birds of the sky, and to every animal of the field; but for man there was not found a helper suitable for him.
Young’s Literal Translation (YLT)
And the man calleth names to all the cattle, and to fowl of the heavens, and to every beast of the field; and to man hath not been found an helper — as his counterpart.
ஆதியாகமம் Genesis 2:20
அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
And Adam gave names to all cattle, and to the fowl of the air, and to every beast of the field; but for Adam there was not found an help meet for him.
| And Adam | וַיִּקְרָ֨א | wayyiqrāʾ | va-yeek-RA |
| gave | הָֽאָדָ֜ם | hāʾādām | ha-ah-DAHM |
| names | שֵׁמ֗וֹת | šēmôt | shay-MOTE |
| to all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| cattle, | הַבְּהֵמָה֙ | habbĕhēmāh | ha-beh-hay-MA |
| fowl the to and | וּלְע֣וֹף | ûlĕʿôp | oo-leh-OFE |
| of the air, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| every to and | וּלְכֹ֖ל | ûlĕkōl | oo-leh-HOLE |
| beast | חַיַּ֣ת | ḥayyat | ha-YAHT |
| of the field; | הַשָּׂדֶ֑ה | haśśāde | ha-sa-DEH |
| but for Adam | וּלְאָדָ֕ם | ûlĕʾādām | oo-leh-ah-DAHM |
| not was there | לֹֽא | lōʾ | loh |
| found | מָצָ֥א | māṣāʾ | ma-TSA |
| an help meet | עֵ֖זֶר | ʿēzer | A-zer |
| for him. | כְּנֶגְדּֽוֹ׃ | kĕnegdô | keh-neɡ-DOH |
Tags அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும் ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான் ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை
ஆதியாகமம் 2:20 Concordance ஆதியாகமம் 2:20 Interlinear ஆதியாகமம் 2:20 Image