ஆதியாகமம் 20:16
பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்து கொள்ளப்பட்டாள்.
Tamil Indian Revised Version
பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும், மற்ற அனைவருக்கும் முன்பாகவும், இது உன் முகத்தின் முக்காட்டுக்காக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
Tamil Easy Reading Version
அவன் சாராளிடம், “நான் உன் சகோதரன், ஆபிரகாமிடம் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தேன். நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவே அவ்வாறு செய்தேன். நான் செய்தது சரியென்று எல்லோருக்கும் தெரியவேண்டும்” என்றான்.
திருவிவிலியம்
மேலும், சாராவை நோக்கி, “இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்துள்ளேன். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும். அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது” என்றான்.
King James Version (KJV)
And unto Sarah he said, Behold, I have given thy brother a thousand pieces of silver: behold, he is to thee a covering of the eyes, unto all that are with thee, and with all other: thus she was reproved.
American Standard Version (ASV)
And unto Sarah he said, Behold, I have given thy brother a thousand pieces of silver. Behold, it is for thee a covering of the eyes to all that are with thee. And in respect of all thou art righted.
Bible in Basic English (BBE)
And he said to Sarah, See, I have given to your brother a thousand bits of silver so that your wrong may be put right; now your honour is clear in the eyes of all.
Darby English Bible (DBY)
And to Sarah he said, Behold, I have given thy brother a thousand [pieces] of silver; behold, let that be to thee a covering of the eyes, in respect of all that are with thee, and with all; and she was reproved.
Webster’s Bible (WBT)
And to Sarah he said, Behold, I have given thy brother a thousand pieces of silver: behold, he is to thee a covering of the eyes, to all that are with thee, and with all other: thus she was reproved.
World English Bible (WEB)
To Sarah he said, “Behold, I have given your brother a thousand pieces of silver. Behold, it is for you a covering of the eyes to all that are with you. In front of all you are vindicated.”
Young’s Literal Translation (YLT)
and to Sarah he hath said, `Lo, I have given a thousand silverlings to thy brother; lo, it is to thee a covering of eyes, to all who are with thee;’ and by all this she is reasoned with.
ஆதியாகமம் Genesis 20:16
பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்து கொள்ளப்பட்டாள்.
And unto Sarah he said, Behold, I have given thy brother a thousand pieces of silver: behold, he is to thee a covering of the eyes, unto all that are with thee, and with all other: thus she was reproved.
| And unto Sarah | וּלְשָׂרָ֣ה | ûlĕśārâ | oo-leh-sa-RA |
| he said, | אָמַ֗ר | ʾāmar | ah-MAHR |
| Behold, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| I have given | נָתַ֜תִּי | nātattî | na-TA-tee |
| brother thy | אֶ֤לֶף | ʾelep | EH-lef |
| a thousand | כֶּ֙סֶף֙ | kesep | KEH-SEF |
| silver: of pieces | לְאָחִ֔יךְ | lĕʾāḥîk | leh-ah-HEEK |
| behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| he | הוּא | hûʾ | hoo |
| covering a thee to is | לָךְ֙ | lok | loke |
| of the eyes, | כְּס֣וּת | kĕsût | keh-SOOT |
| unto all | עֵינַ֔יִם | ʿênayim | ay-NA-yeem |
| that | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| with are | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thee, and with | אִתָּ֑ךְ | ʾittāk | ee-TAHK |
| all | וְאֵ֥ת | wĕʾēt | veh-ATE |
| was she thus other: reproved. | כֹּ֖ל | kōl | kole |
| וְנֹכָֽחַת׃ | wĕnōkāḥat | veh-noh-HA-haht |
Tags பின்பு சாராளை நோக்கி உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன் இதோ உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும் மற்ற யாவர் முன்பாகவும் இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான் இப்படி அவள் கடிந்து கொள்ளப்பட்டாள்
ஆதியாகமம் 20:16 Concordance ஆதியாகமம் 20:16 Interlinear ஆதியாகமம் 20:16 Image