Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:12

ஆதியாகமம் 21:12
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தச் சிறுவனையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாக இருக்கவேண்டாம்; ஈசாக்கின் வழியாக உன் சந்ததி தோன்றும்; ஆகவே சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு.

திருவிவிலியம்
அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, “பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதையெல்லாம் அப்படியே செய். ஏனெனில், ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்.

Genesis 21:11Genesis 21Genesis 21:13

King James Version (KJV)
And God said unto Abraham, Let it not be grievous in thy sight because of the lad, and because of thy bondwoman; in all that Sarah hath said unto thee, hearken unto her voice; for in Isaac shall thy seed be called.

American Standard Version (ASV)
And God said unto Abraham, Let it not be grievous in thy sight because of the lad, and because of thy handmaid. In all that Sarah saith unto thee, hearken unto her voice. For in Isaac shall thy seed be called.

Bible in Basic English (BBE)
But God said, Let it not be a grief to you because of the boy and Hagar his mother; give ear to whatever Sarah says to you, because it is from Isaac that your seed will take its name.

Darby English Bible (DBY)
And God said to Abraham, Let it not be grievous in thy sight because of the lad and because of thy handmaid: [in] all that Sarah hath said to thee hearken to her voice, for in Isaac shall a seed be called to thee.

Webster’s Bible (WBT)
And God said to Abraham, Let it not be grievous in thy sight, because of the lad, and because of thy bond-woman; in all that Sarah hath said to thee, hearken to her voice: for in Isaac shall thy seed be called.

World English Bible (WEB)
God said to Abraham, “Don’t let it be grievous in your sight because of the boy, and because of your handmaid. In all that Sarah says to you, listen to her voice. For from Isaac will your seed be called.

Young’s Literal Translation (YLT)
and God saith unto Abraham, `Let it not be wrong in thine eyes because of the youth, and because of thy handmaid: all that Sarah saith unto thee — hearken to her voice, for in Isaac is a seed called to thee.

ஆதியாகமம் Genesis 21:12
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
And God said unto Abraham, Let it not be grievous in thy sight because of the lad, and because of thy bondwoman; in all that Sarah hath said unto thee, hearken unto her voice; for in Isaac shall thy seed be called.

And
God
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֗םʾabrāhāmav-ra-HAHM
not
it
Let
אַלʾalal
be
grievous
יֵרַ֤עyēraʿyay-RA
sight
thy
in
בְּעֵינֶ֙יךָ֙bĕʿênêkābeh-ay-NAY-HA
because
of
עַלʿalal
the
lad,
הַנַּ֣עַרhannaʿarha-NA-ar
and
because
of
וְעַלwĕʿalveh-AL
bondwoman;
thy
אֲמָתֶ֔ךָʾămātekāuh-ma-TEH-ha
in
all
כֹּל֩kōlkole
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Sarah
תֹּאמַ֥רtōʾmartoh-MAHR
said
hath
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
unto
שָׂרָ֖הśārâsa-RA
thee,
hearken
שְׁמַ֣עšĕmaʿsheh-MA
voice;
her
unto
בְּקֹלָ֑הּbĕqōlāhbeh-koh-LA
for
כִּ֣יkee
in
Isaac
בְיִצְחָ֔קbĕyiṣḥāqveh-yeets-HAHK
shall
thy
seed
יִקָּרֵ֥אyiqqārēʾyee-ka-RAY
be
called.
לְךָ֖lĕkāleh-HA
זָֽרַע׃zāraʿZA-ra


Tags அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம் ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்
ஆதியாகமம் 21:12 Concordance ஆதியாகமம் 21:12 Interlinear ஆதியாகமம் 21:12 Image