Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:19

ஆதியாகமம் 21:19
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

Tamil Indian Revised Version
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

Tamil Easy Reading Version
பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் மகனுக்கும் குடிக்கக் கொடுத்தாள்.

திருவிவிலியம்
அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

Genesis 21:18Genesis 21Genesis 21:20

King James Version (KJV)
And God opened her eyes, and she saw a well of water; and she went, and filled the bottle with water, and gave the lad drink.

American Standard Version (ASV)
And God opened her eyes, and she saw a well of water. And she went, and filled the bottle with water, and gave the lad drink.

Bible in Basic English (BBE)
Then God made her eyes open, and she saw a water-spring, and she got water in the skin and gave the boy a drink.

Darby English Bible (DBY)
And God opened her eyes, and she saw a well of water; and she went and filled the flask with water, and gave the lad drink.

Webster’s Bible (WBT)
And God opened her eyes, and she saw a well of water: and she went, and filled the bottle with water, and gave the lad drink.

World English Bible (WEB)
God opened her eyes, and she saw a well of water. She went, filled the bottle with water, and gave the boy drink.

Young’s Literal Translation (YLT)
And God openeth her eyes, and she seeth a well of water, and she goeth and filleth the bottle `with’ water, and causeth the youth to drink;

ஆதியாகமம் Genesis 21:19
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
And God opened her eyes, and she saw a well of water; and she went, and filled the bottle with water, and gave the lad drink.

And
God
וַיִּפְקַ֤חwayyipqaḥva-yeef-KAHK
opened
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
her
eyes,
עֵינֶ֔יהָʿênêhāay-NAY-ha
saw
she
and
וַתֵּ֖רֶאwattēreʾva-TAY-reh
a
well
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
of
water;
מָ֑יִםmāyimMA-yeem
went,
she
and
וַתֵּ֜לֶךְwattēlekva-TAY-lek
and
filled
וַתְּמַלֵּ֤אwattĕmallēʾva-teh-ma-LAY

אֶתʾetet
the
bottle
הַחֵ֙מֶת֙haḥēmetha-HAY-MET
water,
with
מַ֔יִםmayimMA-yeem
and
gave

וַתַּ֖שְׁקְwattašĕqva-TA-shek
the
lad
אֶתʾetet
drink.
הַנָּֽעַר׃hannāʿarha-NA-ar


Tags தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார் அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்
ஆதியாகமம் 21:19 Concordance ஆதியாகமம் 21:19 Interlinear ஆதியாகமம் 21:19 Image