Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 22:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 22 ஆதியாகமம் 22:16

ஆதியாகமம் 22:16
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;

Tamil Indian Revised Version
நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்;

Tamil Easy Reading Version
“எனக்காக உன் மகனைக் கொல்லத் தயாராக இருந்தாய், இவன் உனது ஒரே மகன். இதை எனக்காகச் செய்தாய்.

திருவிவிலியம்
“ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்.

Genesis 22:15Genesis 22Genesis 22:17

King James Version (KJV)
And said, By myself have I sworn, saith the LORD, for because thou hast done this thing, and hast not withheld thy son, thine only son:

American Standard Version (ASV)
and said, By myself have I sworn, saith Jehovah, because thou hast done this thing, and hast not withheld thy son, thine only son,

Bible in Basic English (BBE)
Saying, I have taken an oath by my name, says the Lord, because you have done this and have not kept back from me your dearly loved only son,

Darby English Bible (DBY)
and said, By myself I swear, saith Jehovah, that, because thou hast done this, and hast not withheld thy son, thine only [son],

Webster’s Bible (WBT)
And said, By myself have I sworn, saith the LORD, for because thou hast done this thing, and hast not withheld thy son, thy only son:

World English Bible (WEB)
and said, “I have sworn by myself, says Yahweh, because you have done this thing, and have not withheld your son, your only son,

Young’s Literal Translation (YLT)
and saith, `By Myself I have sworn — the affirmation of Jehovah — that because thou hast done this thing, and hast not withheld thy son, thine only one —

ஆதியாகமம் Genesis 22:16
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;
And said, By myself have I sworn, saith the LORD, for because thou hast done this thing, and hast not withheld thy son, thine only son:

And
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
By
myself
have
I
sworn,
בִּ֥יbee
saith
נִשְׁבַּ֖עְתִּיnišbaʿtîneesh-BA-tee
the
Lord,
נְאֻםnĕʾumneh-OOM
for
יְהוָ֑הyĕhwâyeh-VA
because
כִּ֗יkee

יַ֚עַןyaʿanYA-an
done
hast
thou
אֲשֶׁ֤רʾăšeruh-SHER

עָשִׂ֙יתָ֙ʿāśîtāah-SEE-TA
this
אֶתʾetet
thing,
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
and
hast
not
הַזֶּ֔הhazzeha-ZEH
withheld
וְלֹ֥אwĕlōʾveh-LOH

חָשַׂ֖כְתָּḥāśaktāha-SAHK-ta
thy
son,
אֶתʾetet

בִּנְךָ֥binkābeen-HA
thine
only
אֶתʾetet
son:
יְחִידֶֽךָ׃yĕḥîdekāyeh-hee-DEH-ha


Tags நீ உன் புத்திரன் என்றும் உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்
ஆதியாகமம் 22:16 Concordance ஆதியாகமம் 22:16 Interlinear ஆதியாகமம் 22:16 Image