ஆதியாகமம் 22:20
இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;
Tamil Indian Revised Version
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்;
Tamil Easy Reading Version
இவை எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆபிரகாமுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், “உனது சகோதரன் நாகோருக்கும் அவனது மனைவி மில்காளுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
திருவிவிலியம்
இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், “உன் சகோதரன் நாகோருக்கு மில்க்கா புதல்வரைப் பெற்றெடுத்திருக்கிறாள்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.
Other Title
நாகோரின் வழிமரபினர்
King James Version (KJV)
And it came to pass after these things, that it was told Abraham, saying, Behold, Milcah, she hath also born children unto thy brother Nahor;
American Standard Version (ASV)
And it came to pass after these things, that it was told Abraham, saying, Behold, Milcah, she also hath borne children unto they brother Nahor.
Bible in Basic English (BBE)
After these things, Abraham had news that Milcah, the wife of his brother Nahor, had given birth to children;
Darby English Bible (DBY)
And it came to pass after these things, that it was told Abraham, saying, Behold, Milcah, she also has borne sons to thy brother Nahor:
Webster’s Bible (WBT)
And it came to pass after these things, that it was told to Abraham, saying, Behold, Milcah, she hath also borne children to thy brother Nahor;
World English Bible (WEB)
It happened after these things, that it was told Abraham, saying, “Behold, Milcah, she also has borne children to your brother Nahor:
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass after these things that it is declared to Abraham, saying, `Lo, Milcah hath borne, even she, sons to Nahor thy brother:
ஆதியாகமம் Genesis 22:20
இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;
And it came to pass after these things, that it was told Abraham, saying, Behold, Milcah, she hath also born children unto thy brother Nahor;
| And it came to pass | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| that it was told | וַיֻּגַּ֥ד | wayyuggad | va-yoo-ɡAHD |
| Abraham, | לְאַבְרָהָ֖ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Behold, | הִ֠נֵּה | hinnē | HEE-nay |
| Milcah, | יָֽלְדָ֨ה | yālĕdâ | ya-leh-DA |
| she | מִלְכָּ֥ה | milkâ | meel-KA |
| hath also | גַם | gam | ɡahm |
| born | הִ֛וא | hiw | heev |
| children | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
| unto thy brother | לְנָח֥וֹר | lĕnāḥôr | leh-na-HORE |
| Nahor; | אָחִֽיךָ׃ | ʾāḥîkā | ah-HEE-ha |
Tags இந்தக்காரியங்கள் நடந்தபின்பு ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்
ஆதியாகமம் 22:20 Concordance ஆதியாகமம் 22:20 Interlinear ஆதியாகமம் 22:20 Image