ஆதியாகமம் 22:5
அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் கழுதையுடன் இங்கே காத்திருங்கள், நானும் சிறுவனும் அந்த இடத்திற்குப் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பி வருவோம் என்றான்.
Tamil Easy Reading Version
ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் மகனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.
திருவிவிலியம்
உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார்.
King James Version (KJV)
And Abraham said unto his young men, Abide ye here with the ass; and I and the lad will go yonder and worship, and come again to you.
American Standard Version (ASV)
And Abraham said unto his young men, Abide ye here with the ass, and I and the lad will go yonder; and we will worship, and come again to you.
Bible in Basic English (BBE)
Then he said to his young men, Keep here with the ass; and I and the boy will go on and give worship and come back again to you.
Darby English Bible (DBY)
And Abraham said to his young men, Abide ye here with the ass; and I and the lad will go yonder and worship, and come again to you.
Webster’s Bible (WBT)
And Abraham said to his young men, Abide you here with the ass, and I and the lad will go yonder and worship, and return to you.
World English Bible (WEB)
Abraham said to his young men, “Stay here with the donkey. The boy and I will go yonder. We will worship, and come back to you.
Young’s Literal Translation (YLT)
and Abraham saith unto his young men, `Remain by yourselves here with the ass, and I and the youth go yonder and worship, and turn back unto you.’
ஆதியாகமம் Genesis 22:5
அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.
And Abraham said unto his young men, Abide ye here with the ass; and I and the lad will go yonder and worship, and come again to you.
| And Abraham | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM |
| unto | אֶל | ʾel | el |
| his young men, | נְעָרָ֗יו | nĕʿārāyw | neh-ah-RAV |
| Abide | שְׁבוּ | šĕbû | sheh-VOO |
| ye here | לָכֶ֥ם | lākem | la-HEM |
| with | פֹּה֙ | pōh | poh |
| the ass; | עִֽם | ʿim | eem |
| I and | הַחֲמ֔וֹר | haḥămôr | ha-huh-MORE |
| and the lad | וַֽאֲנִ֣י | waʾănî | va-uh-NEE |
| will go | וְהַנַּ֔עַר | wĕhannaʿar | veh-ha-NA-ar |
| yonder | נֵֽלְכָ֖ה | nēlĕkâ | nay-leh-HA |
| עַד | ʿad | ad | |
| and worship, | כֹּ֑ה | kō | koh |
| and come again | וְנִֽשְׁתַּחֲוֶ֖ה | wĕnišĕttaḥăwe | veh-nee-sheh-ta-huh-VEH |
| to | וְנָשׁ֥וּבָה | wĕnāšûbâ | veh-na-SHOO-va |
| you. | אֲלֵיכֶֽם׃ | ʾălêkem | uh-lay-HEM |
Tags அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள் நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய் தொழுதுகொண்டு உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்
ஆதியாகமம் 22:5 Concordance ஆதியாகமம் 22:5 Interlinear ஆதியாகமம் 22:5 Image