Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 23:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 23 ஆதியாகமம் 23:16

ஆதியாகமம் 23:16
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான்.

Tamil Easy Reading Version
அதனால் ஆபிரகாம் நானூறு சேக்கல் நிறை வெள்ளியை எடையிட்டுக் கொடுத்தான்.

திருவிவிலியம்
எப்ரோன் சொன்னதற்கு இசைந்த ஆபிரகாம் இத்தியர் முன்னிலையில் பேசியபடி நானூறு வெள்ளிக்காசுகளை அன்றைய வணிக வழக்கிற்கேற்ப நிறுத்துக் கொடுத்தார்.⒫

Genesis 23:15Genesis 23Genesis 23:17

King James Version (KJV)
And Abraham hearkened unto Ephron; and Abraham weighed to Ephron the silver, which he had named in the audience of the sons of Heth, four hundred shekels of silver, current money with the merchant.

American Standard Version (ASV)
And Abraham hearkened unto Ephron. And Abraham weighed to Ephron the silver which he had named in the audience of the children of Heth, four hundred shekels of silver, current `money’ with the merchant.

Bible in Basic English (BBE)
And Abraham took note of the price fixed by Ephron in the hearing of the children of Heth, and gave him four hundred shekels in current money.

Darby English Bible (DBY)
And Abraham hearkened to Ephron; and Abraham weighed to Ephron the money that he had named in the ears of the sons of Heth — four hundred shekels of silver, current with the merchant.

Webster’s Bible (WBT)
And Abraham hearkened to Ephron; and Abraham weighed to Ephron the silver which he had named in the audience of the sons of Heth, four hundred shekels of silver, current money with the merchant.

World English Bible (WEB)
Abraham listened to Ephron. Abraham weighed to Ephron the silver which he had named in the audience of the children of Heth, four hundred shekels of silver, according to the current merchants’ standard.

Young’s Literal Translation (YLT)
And Abraham hearkeneth unto Ephron, and Abraham weigheth to Ephron the silver which he hath spoken of in the ears of the sons of Heth, four hundred silver shekels, passing with the merchant.

ஆதியாகமம் Genesis 23:16
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.
And Abraham hearkened unto Ephron; and Abraham weighed to Ephron the silver, which he had named in the audience of the sons of Heth, four hundred shekels of silver, current money with the merchant.

And
Abraham
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
hearkened
אַבְרָהָם֮ʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
Ephron;
עֶפְרוֹן֒ʿeprônef-RONE
and
Abraham
וַיִּשְׁקֹ֤לwayyišqōlva-yeesh-KOLE
weighed
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
Ephron
to
לְעֶפְרֹ֔ןlĕʿeprōnleh-ef-RONE

אֶתʾetet
the
silver,
הַכֶּ֕סֶףhakkesepha-KEH-sef
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
named
דִּבֶּ֖רdibberdee-BER
audience
the
in
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
of
the
sons
בְנֵיbĕnêveh-NAY
of
Heth,
חֵ֑תḥēthate
four
אַרְבַּ֤עʾarbaʿar-BA
hundred
מֵאוֹת֙mēʾôtmay-OTE
shekels
שֶׁ֣קֶלšeqelSHEH-kel
of
silver,
כֶּ֔סֶףkesepKEH-sef
current
עֹבֵ֖רʿōbēroh-VARE
money
with
the
merchant.
לַסֹּחֵֽר׃lassōḥērla-soh-HARE


Tags அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்
ஆதியாகமம் 23:16 Concordance ஆதியாகமம் 23:16 Interlinear ஆதியாகமம் 23:16 Image