Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 23:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 23 ஆதியாகமம் 23:8

ஆதியாகமம் 23:8
அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,

Tamil Indian Revised Version
அவர்களோடு பேசி: என்னிடத்திலிருக்கிற உடலை அடக்கம்செய்ய உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய மகனாகிய எப்பெரோன்,

Tamil Easy Reading Version
அவன் அவர்களிடம், “நீங்கள் உண்மையில் எனக்கு என் மனைவியை அடக்கம் செய்ய உதவ விரும்பினால், சோகாருடைய மகனாகிய எப்பெரோனுக்குச் சொல்லுங்கள்.

திருவிவிலியம்
அவர்களை நோக்கி, “என் வீட்டில் இறந்தாரை நல்லடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால், நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் சோகாரின் மகனான எப்ரோனிடம் எனக்காகப் பரிந்து பேசி,

Genesis 23:7Genesis 23Genesis 23:9

King James Version (KJV)
And he communed with them, saying, If it be your mind that I should bury my dead out of my sight; hear me, and entreat for me to Ephron the son of Zohar,

American Standard Version (ASV)
And he communed with them, saying, If it be your mind that I should bury my dead out of my sight, hear me, and entreat for me to Ephron the son of Zohar,

Bible in Basic English (BBE)
And he said to them, If you will let me put my dead to rest here, make a request for me to Ephron, the son of Zohar,

Darby English Bible (DBY)
and spoke to them, saying, If it be your will that I should bury my dead from before me, hear me, and entreat for me Ephron the son of Zohar,

Webster’s Bible (WBT)
And he communed with them, saying, If it is your mind that I should bury my dead out of my sight, hear me, and entreat for me to Ephron the son of Zohar,

World English Bible (WEB)
He talked with them, saying, “If it be your mind that I should bury my dead out of my sight, hear me, and entreat for me to Ephron the son of Zohar,

Young’s Literal Translation (YLT)
and he speaketh with them, saying, `If it is your desire to bury my dead from before me, hear me, and meet for me with Ephron, son of Zoar;

ஆதியாகமம் Genesis 23:8
அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,
And he communed with them, saying, If it be your mind that I should bury my dead out of my sight; hear me, and entreat for me to Ephron the son of Zohar,

And
he
communed
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
with
אִתָּ֖םʾittāmee-TAHM
them,
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
If
אִםʾimeem
it
be
יֵ֣שׁyēšyaysh

אֶֽתʾetet
your
mind
נַפְשְׁכֶ֗םnapšĕkemnahf-sheh-HEM
that
I
should
bury
לִקְבֹּ֤רliqbōrleek-BORE

אֶתʾetet
dead
my
מֵתִי֙mētiymay-TEE
out
of
my
sight;
מִלְּפָנַ֔יmillĕpānaymee-leh-fa-NAI
hear
שְׁמָע֕וּנִיšĕmāʿûnîsheh-ma-OO-nee
intreat
and
me,
וּפִגְעוּûpigʿûoo-feeɡ-OO
for
me
to
Ephron
לִ֖יlee
the
son
בְּעֶפְר֥וֹןbĕʿeprônbeh-ef-RONE
of
Zohar,
בֶּןbenben
צֹֽחַר׃ṣōḥarTSOH-hahr


Tags அவர்களோடே பேசி என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால் நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்
ஆதியாகமம் 23:8 Concordance ஆதியாகமம் 23:8 Interlinear ஆதியாகமம் 23:8 Image