Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:11

ஆதியாகமம் 24:11
ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

Tamil Indian Revised Version
ஊருக்குப் வெளியே ஒரு கிணற்றினருகில், தண்ணீர் இறைக்க பெண்கள் வருகிற சாயங்கால நேரத்தில், ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

Tamil Easy Reading Version
அவன் ஊருக்கு வெளியே இருந்த கிணற்றினருகே வந்தடைந்தான். அது பெண்கள் தண்ணீர் எடுக்க வரும் மாலை நேரம். அங்கே ஒட்டகங்களைத் தங்கச் செய்தான்.

திருவிவிலியம்
பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை நேரத்தில், நகர்ப்புறமிருந்த கிணற்றின் அருகில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டுமாறு அவர் அவற்றை மண்டியிடச் செய்தார்.

Genesis 24:10Genesis 24Genesis 24:12

King James Version (KJV)
And he made his camels to kneel down without the city by a well of water at the time of the evening, even the time that women go out to draw water.

American Standard Version (ASV)
And he made the camels to kneel down without the city by the well of water at the time of evening, the time that women go out to draw water.

Bible in Basic English (BBE)
And he made the camels take their rest outside the town by the water-spring in the evening, at the time when the women came to get water.

Darby English Bible (DBY)
And he made the camels kneel down outside the city by a well of water, at the time of the evening, when the women came out to draw [water].

Webster’s Bible (WBT)
And he made his camels to kneel down without the city by a well of water, at the time of the evening, the time when women go out to draw water:

World English Bible (WEB)
He made the camels kneel down outside the city by the well of water at the time of evening, the time that women go out to draw water.

Young’s Literal Translation (YLT)
and he causeth the camels to kneel at the outside of the city, at the well of water, at even-time, at the time of the coming out of the women who draw water.

ஆதியாகமம் Genesis 24:11
ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
And he made his camels to kneel down without the city by a well of water at the time of the evening, even the time that women go out to draw water.

his
camels
וַיַּבְרֵ֧ךְwayyabrēkva-yahv-RAKE
And
he
made
to
kneel
down
הַגְּמַלִּ֛יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
without
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
the
city
לָעִ֖ירlāʿîrla-EER
by
אֶלʾelel
a
well
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
of
water
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
time
the
at
לְעֵ֣תlĕʿētleh-ATE
of
the
evening,
עֶ֔רֶבʿerebEH-rev
even
the
time
לְעֵ֖תlĕʿētleh-ATE
out
go
women
that
צֵ֥אתṣēttsate
to
draw
water.
הַשֹּֽׁאֲבֹֽת׃haššōʾăbōtha-SHOH-uh-VOTE


Tags ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே ஒட்டகங்களை மடக்கி தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்
ஆதியாகமம் 24:11 Concordance ஆதியாகமம் 24:11 Interlinear ஆதியாகமம் 24:11 Image