ஆதியாகமம் 24:14
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
Tamil Indian Revised Version
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கக் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணானவளே, நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாக இருக்கவும், என் எஜமானுக்கு தயவுசெய்தீர் என்று நான் அதன்மூலம் தெரிந்துகொள்ளவும் உதவிசெய்யும் என்றான்.
Tamil Easy Reading Version
ஈசாக்குக்குச் சரியான பெண் யாரென்று அறிந்துகொள்ள நான் ஒரு சிறப்பான அடையாளத்துக்காகக் காத்திருக்கிறேன். அதாவது, நான் ஒரு பெண்ணிடம், ‘குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும்’ என்று சொல்லும்போது எந்தப் பெண், ‘குடி உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன்’ என்று கூறுகிறாளோ அவளையே ஈசாக்கின் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி நடந்தால், அவளே நீர் ஈசாக்கிற்காக தேர்ந்தெடுத்த சரியான பெண் என்றும் அதன்பின் நீர் என் எஜமானன் மீது கருணை காட்டினீர் என்றும் நம்புவேன்” என்றான்.
திருவிவிலியம்
அப்பொழுது நான் ‘தண்ணீர் பருகும்படி உன் குடத்தைச் சாய்த்துக் கொடு’என்று கேட்க, ‘குடியுங்கள்; மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன்’என்று எந்த இளம்பெண் மறுமொழி சொல்வாளோ, அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவள் ஆவாளாக! நீர் என் தலைவருக்குப் பேரன்பு காட்டினீர் என்று இதனால் நானும் அறிந்து கொள்வேன்” என்றார்.⒫
King James Version (KJV)
And let it come to pass, that the damsel to whom I shall say, Let down thy pitcher, I pray thee, that I may drink; and she shall say, Drink, and I will give thy camels drink also: let the same be she that thou hast appointed for thy servant Isaac; and thereby shall I know that thou hast showed kindness unto my master.
American Standard Version (ASV)
And let it come to pass, that the damsel to whom I shall say, Let down thy pitcher, I pray thee, that I may drink. And she shall say, Drink, and I will give thy camels drink also. Let the same be she that thou hast appointed for thy servant Isaac. And thereby shall I know that thou hast showed kindness unto my master.
Bible in Basic English (BBE)
Now, may the girl to whom I say, Let down your vessel and give me a drink, and who says in answer, Here is a drink for you and let me give water to your camels: may she be the one marked out by you for your servant Isaac: so may I be certain that you have been good to my master Abraham.
Darby English Bible (DBY)
And let it come to pass, [that] the maiden to whom I shall say, Let down thy pitcher, I pray thee, that I may drink, and who will say, Drink, and I will give thy camels drink also, be she whom thou hast appointed for thy servant Isaac; and hereby I shall know that thou hast dealt kindly with my master.
Webster’s Bible (WBT)
And let it come to pass, that the damsel to whom I shall say, Let down thy pitcher, I pray thee, that I may drink; and she shall say, Drink, and I will give thy camels drink also: let the same be she that thou hast appointed for thy servant Isaac; and by that shall I know that thou hast shown kindness to my master.
World English Bible (WEB)
Let it happen, that the young lady to whom I will say, ‘Please let down your pitcher, that I may drink.’ She will say, ‘Drink, and I will also give your camels a drink.’ Let the same be she who you have appointed for your servant Isaac. Thereby will I know that you have shown kindness to my master.”
Young’s Literal Translation (YLT)
and it hath been, the young person unto whom I say, Incline, I pray thee, thy pitcher, and I drink, and she hath said, Drink, and I water also thy camels) — her Thou hast decided for Thy servant, for Isaac; and by it I know that Thou hast done kindness with my lord.’
ஆதியாகமம் Genesis 24:14
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
And let it come to pass, that the damsel to whom I shall say, Let down thy pitcher, I pray thee, that I may drink; and she shall say, Drink, and I will give thy camels drink also: let the same be she that thou hast appointed for thy servant Isaac; and thereby shall I know that thou hast showed kindness unto my master.
| And pass, to come it let | וְהָיָ֣ה | wĕhāyâ | veh-ha-YA |
| that the damsel | הַֽנַּעֲרָ֗ | hannaʿărā | ha-na-uh-RA |
| whom to | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| I shall say, | אֹמַ֤ר | ʾōmar | oh-MAHR |
| אֵלֶ֙יהָ֙ | ʾēlêhā | ay-LAY-HA | |
| Let down | הַטִּי | haṭṭî | ha-TEE |
| pitcher, thy | נָ֤א | nāʾ | na |
| I pray thee, | כַדֵּךְ֙ | kaddēk | ha-dake |
| drink; may I that | וְאֶשְׁתֶּ֔ה | wĕʾešte | veh-esh-TEH |
| say, shall she and | וְאָֽמְרָ֣ה | wĕʾāmĕrâ | veh-ah-meh-RA |
| Drink, | שְׁתֵ֔ה | šĕtē | sheh-TAY |
| camels thy give will I and | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| drink | גְּמַלֶּ֖יךָ | gĕmallêkā | ɡeh-ma-LAY-ha |
| also: | אַשְׁקֶ֑ה | ʾašqe | ash-KEH |
| appointed hast thou that she be same the let | אֹתָ֤הּ | ʾōtāh | oh-TA |
| servant thy for | הֹכַ֙חְתָּ֙ | hōkaḥtā | hoh-HAHK-TA |
| Isaac; | לְעַבְדְּךָ֣ | lĕʿabdĕkā | leh-av-deh-HA |
| and thereby shall I know | לְיִצְחָ֔ק | lĕyiṣḥāq | leh-yeets-HAHK |
| that | וּבָ֣הּ | ûbāh | oo-VA |
| thou hast shewed | אֵדַ֔ע | ʾēdaʿ | ay-DA |
| kindness | כִּֽי | kî | kee |
| unto | עָשִׂ֥יתָ | ʿāśîtā | ah-SEE-ta |
| my master. | חֶ֖סֶד | ḥesed | HEH-sed |
| עִם | ʿim | eem | |
| אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |
Tags நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது குடி என்றும் உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும் என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்
ஆதியாகமம் 24:14 Concordance ஆதியாகமம் 24:14 Interlinear ஆதியாகமம் 24:14 Image