Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:16

ஆதியாகமம் 24:16
அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.

Tamil Indian Revised Version
அந்தப் பெண் மிகுந்த அழகுள்ளவளும், கன்னிகையுமாக இருந்தாள்; அவள் கிணற்றில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.

Tamil Easy Reading Version
அவள் மிகவும் அழகுள்ளவளும், புருஷனை அறியாத கன்னிகையுமாயிருந்தாள். அவள் கிணற்றருகே சென்று தண்ணீரெடுத்து தன் குடத்தை நிறைத்தாள்.

திருவிவிலியம்
அவர் எழிமிக்க தோற்றமுடையவர்; ஆண் தொடர்பு அறியாத கன்னிப்பெண். அவர் நீரூற்றுக்குள் இறங்கிக் குடத்தை நிரப்பிக் கொண்டு மேலேறி வந்தார்.

Genesis 24:15Genesis 24Genesis 24:17

King James Version (KJV)
And the damsel was very fair to look upon, a virgin, neither had any man known her: and she went down to the well, and filled her pitcher, and came up.

American Standard Version (ASV)
And the damsel was very fair to look upon, a virgin, neither had any man known her. And she went down to the fountain, and filled her pitcher, and came up.

Bible in Basic English (BBE)
She was a very beautiful girl, a virgin, who had never been touched by a man: and she went down to the spring to get water in her vessel.

Darby English Bible (DBY)
And the maiden was very fair in countenance; a virgin, and no man had known her. And she went down to the well, and filled her pitcher, and came up.

Webster’s Bible (WBT)
And the damsel was very fair to look upon, a virgin, neither had any man known her: and she went down to the well, and filled her pitcher, and came up.

World English Bible (WEB)
The young lady was very beautiful to look at, a virgin, neither had any man known her. She went down to the spring, filled her pitcher, and came up.

Young’s Literal Translation (YLT)
and the young person `is’ of very good appearance, a virgin, and a man hath not known her; and she goeth down to the fountain, and filleth her pitcher, and cometh up.

ஆதியாகமம் Genesis 24:16
அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
And the damsel was very fair to look upon, a virgin, neither had any man known her: and she went down to the well, and filled her pitcher, and came up.

And
the
damsel
וְהַֽנַּעֲרָ֗wĕhannaʿărāveh-ha-na-uh-RA
was
very
טֹבַ֤תṭōbattoh-VAHT
fair
מַרְאֶה֙marʾehmahr-EH
upon,
look
to
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
a
virgin,
בְּתוּלָ֕הbĕtûlâbeh-too-LA
neither
וְאִ֖ישׁwĕʾîšveh-EESH
had
any
man
לֹ֣אlōʾloh
known
יְדָעָ֑הּyĕdāʿāhyeh-da-AH
her:
and
she
went
down
וַתֵּ֣רֶדwattēredva-TAY-red
well,
the
to
הָעַ֔יְנָהhāʿaynâha-AH-na
and
filled
וַתְּמַלֵּ֥אwattĕmallēʾva-teh-ma-LAY
her
pitcher,
כַדָּ֖הּkaddāhha-DA
and
came
up.
וַתָּֽעַל׃wattāʿalva-TA-al


Tags அந்தப் பெண் மகா ரூபவதியும் புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள் அவள் துரவில் இறங்கி தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்
ஆதியாகமம் 24:16 Concordance ஆதியாகமம் 24:16 Interlinear ஆதியாகமம் 24:16 Image