ஆதியாகமம் 24:41
நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.
Tamil Indian Revised Version
நீ என் இனத்தாரிடத்திற்குப்போனால், என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அவர்கள் உன்னோடு பெண்ணை அனுப்பாமல்போனாலும், நீ என் ஆணைக்கு உட்படாதிருப்பாய் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் என் மகனுக்குப் பெண் கொடுக்க மறுத்தால் பிறகு நீ செய்த வாக்குறுதியிலிருந்து விடுதலை பெறுவாய்” என்றார்.
திருவிவிலியம்
அப்பொழுது நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். அப்படியே நீ என் இனத்தாரிடம் போய்க் கேட்டும், அவர்கள் தராவிட்டால், நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய்” என்றார்.
King James Version (KJV)
Then shalt thou be clear from this my oath, when thou comest to my kindred; and if they give not thee one, thou shalt be clear from my oath.
American Standard Version (ASV)
Then shalt thou be clear from my oath, when thou comest to my kindred. And if they give her not to thee, thou shalt be clear from my oath.
Bible in Basic English (BBE)
And you will be free from your oath to me when you come to my people; and if they will not give her to you, you will be free from your oath.
Darby English Bible (DBY)
Then shalt thou be quit of my oath, when thou shalt have come to my family. And if they give thee not [one], thou shalt be quit of my oath.
Webster’s Bible (WBT)
Then shalt thou be clear from this my oath, when thou comest to my kindred; and if they give not thee one, thou shalt be clear from my oath.
World English Bible (WEB)
Then will you be clear from my oath, when you come to my relatives. If they don’t give her to you, you shall be clear from my oath.’
Young’s Literal Translation (YLT)
then art thou acquitted from my oath, when thou comest unto my family, and if they give not `one’ to thee; then thou hast been acquitted from my oath.
ஆதியாகமம் Genesis 24:41
நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.
Then shalt thou be clear from this my oath, when thou comest to my kindred; and if they give not thee one, thou shalt be clear from my oath.
| Then | אָ֤ז | ʾāz | az |
| shalt thou be clear | תִּנָּקֶה֙ | tinnāqeh | tee-na-KEH |
| oath, my this from | מֵאָ֣לָתִ֔י | mēʾālātî | may-AH-la-TEE |
| when | כִּ֥י | kî | kee |
| thou comest | תָב֖וֹא | tābôʾ | ta-VOH |
| to | אֶל | ʾel | el |
| kindred; my | מִשְׁפַּחְתִּ֑י | mišpaḥtî | meesh-pahk-TEE |
| and if | וְאִם | wĕʾim | veh-EEM |
| they give | לֹ֤א | lōʾ | loh |
| not | יִתְּנוּ֙ | yittĕnû | yee-teh-NOO |
| be shalt thou one, thee | לָ֔ךְ | lāk | lahk |
| clear | וְהָיִ֥יתָ | wĕhāyîtā | veh-ha-YEE-ta |
| from my oath. | נָקִ֖י | nāqî | na-KEE |
| מֵאָֽלָתִֽי׃ | mēʾālātî | may-AH-la-TEE |
Tags நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால் என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும் நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்
ஆதியாகமம் 24:41 Concordance ஆதியாகமம் 24:41 Interlinear ஆதியாகமம் 24:41 Image