Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:51

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:51

ஆதியாகமம் 24:51
இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள, அவளை அழைத்துக்கொண்டுசெல்லும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இதோ ரெபெக்காள் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டுபோம். அவள் உமது எஜமானனின் மகனை மணந்துகொள்ளட்டும். இதுவே கர்த்தரின் விருப்பம்” என்றனர்.

திருவிவிலியம்
இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக் கொண்டு போங்கள்” என்றார்.

Genesis 24:50Genesis 24Genesis 24:52

King James Version (KJV)
Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master’s son’s wife, as the LORD hath spoken.

American Standard Version (ASV)
Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master’s son’s wife, as Jehovah hath spoken.

Bible in Basic English (BBE)
See, here is Rebekah: take her and go, and let her be your master’s son’s wife, as the Lord has said.

Darby English Bible (DBY)
Behold, Rebecca is before thee: take [her], and go away; and let her be wife of thy master’s son, as Jehovah has said.

Webster’s Bible (WBT)
Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master’s son’s wife, as the LORD hath spoken.

World English Bible (WEB)
Behold, Rebekah is before you, take her, and go, and let her be your master’s son’s wife, as Yahweh has spoken.”

Young’s Literal Translation (YLT)
lo, Rebekah `is’ before thee, take and go, and she is a wife to thy lord’s son, as Jehovah hath spoken.’

ஆதியாகமம் Genesis 24:51
இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.
Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master's son's wife, as the LORD hath spoken.

Behold,
הִנֵּֽהhinnēhee-NAY
Rebekah
רִבְקָ֥הribqâreev-KA
is
before
thee,
לְפָנֶ֖יךָlĕpānêkāleh-fa-NAY-ha
take
קַ֣חqaḥkahk
go,
and
her,
וָלֵ֑ךְwālēkva-LAKE
master's
thy
be
her
let
and
וּתְהִ֤יûtĕhîoo-teh-HEE
son's
אִשָּׁה֙ʾiššāhee-SHA
wife,
לְבֶןlĕbenleh-VEN
as
אֲדֹנֶ֔יךָʾădōnêkāuh-doh-NAY-ha
the
Lord
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
hath
spoken.
דִּבֶּ֥רdibberdee-BER
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags இதோ ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள் கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்
ஆதியாகமம் 24:51 Concordance ஆதியாகமம் 24:51 Interlinear ஆதியாகமம் 24:51 Image