Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:57

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:57

ஆதியாகமம் 24:57
அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவளது விருப்பத்தைக் கேட்போம் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
“ரெபெக்காளின் தாயும் சகோதரனும், நாங்கள் ரெபெக்காளை அழைத்து அவளது விருப்பத்தை அறியவேண்டும்” என்றனர்.

திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்” என்றனர்.

Genesis 24:56Genesis 24Genesis 24:58

King James Version (KJV)
And they said, We will call the damsel, and inquire at her mouth.

American Standard Version (ASV)
And they said, We will call the damsel, and inquire at her mouth.

Bible in Basic English (BBE)
And they said, We will send for the girl, and let her make the decision.

Darby English Bible (DBY)
And they said, Let us call the maiden and inquire at her mouth.

Webster’s Bible (WBT)
And they said, We will call the damsel, and inquire at her mouth.

World English Bible (WEB)
They said, “We will call the young lady, and ask her.”

Young’s Literal Translation (YLT)
and they say, `Let us call for the young person, and ask at her mouth;’

ஆதியாகமம் Genesis 24:57
அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி,
And they said, We will call the damsel, and inquire at her mouth.

And
they
said,
וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
We
will
call
נִקְרָ֣אniqrāʾneek-RA
damsel,
the
לַֽנַּעֲרָ֑lannaʿărāla-na-uh-RA
and
inquire
וְנִשְׁאֲלָ֖הwĕnišʾălâveh-neesh-uh-LA
at

אֶתʾetet
her
mouth.
פִּֽיהָ׃pîhāPEE-ha

Tags அப்பொழுது அவர்கள் பெண்ணை அழைத்து அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி
ஆதியாகமம் 24:57 Concordance ஆதியாகமம் 24:57 Interlinear ஆதியாகமம் 24:57 Image