ஆதியாகமம் 24:58
ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
Tamil Indian Revised Version
ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?” என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள்.
திருவிவிலியம்
அப்படியே ரெபேக்காவை அழைத்து, “இவரோடு போகிறாயா?” என்று அவரைக் கேட்டனர். அவரும் “போகிறேன்” என்றார்.
King James Version (KJV)
And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.
American Standard Version (ASV)
And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.
Bible in Basic English (BBE)
And they sent for Rebekah and said to her, Are you ready to go with this man? And she said, I am ready.
Darby English Bible (DBY)
And they called Rebecca and said to her, Wilt thou go with this man? And she said, I will go.
Webster’s Bible (WBT)
And they called Rebekah, and said to her, Wilt thou go with this man? And she said, I will go.
World English Bible (WEB)
They called Rebekah, and said to her, “Will you go with this man?” She said, “I will go.”
Young’s Literal Translation (YLT)
and they call for Rebekah, and say unto her, `Dost thou go with this man?’ and she saith, `I go.’
ஆதியாகமம் Genesis 24:58
ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.
| And they called | וַיִּקְרְא֤וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
| Rebekah, | לְרִבְקָה֙ | lĕribqāh | leh-reev-KA |
| and said | וַיֹּֽאמְר֣וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| unto | אֵלֶ֔יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
| go thou Wilt her, | הֲתֵֽלְכִ֖י | hătēlĕkî | huh-tay-leh-HEE |
| with | עִם | ʿim | eem |
| this | הָאִ֣ישׁ | hāʾîš | ha-EESH |
| man? | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| said, she And | וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| I will go. | אֵלֵֽךְ׃ | ʾēlēk | ay-LAKE |
Tags ரெபெக்காளை அழைத்து நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள் அவள் போகிறேன் என்றாள்
ஆதியாகமம் 24:58 Concordance ஆதியாகமம் 24:58 Interlinear ஆதியாகமம் 24:58 Image