ஆதியாகமம் 25:13
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
Tamil Indian Revised Version
பற்பல சந்ததிகளாகப் பிரிந்த இஸ்மவேலின் மகன்களுடைய பெயர்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
Tamil Easy Reading Version
இஸ்மவேலின் பிள்ளைகளது பெயராவன: மூத்தமகன் பெயர் நெபாயோத், பின் கேதார், தொடர்ந்து அத்பியேல், மிப்சாம்.
திருவிவிலியம்
பிறந்த வரிசையின்படி இஸ்மயேலின் புதல்வரின் பெயர்கள்; இஸ்மயேலின் மூத்த மகன் நெபயோத்து, கேதார், அத்பியேல், மிப்சாம்,
King James Version (KJV)
And these are the names of the sons of Ishmael, by their names, according to their generations: the firstborn of Ishmael, Nebajoth; and Kedar, and Adbeel, and Mibsam,
American Standard Version (ASV)
And these are the names of the sons of Ishmael, by their names, according to their generations: the first-born of Ishmael, Nebaioth, and Kedar, and Adbeel, and Mibsam,
Bible in Basic English (BBE)
These are the names of the sons of Ishmael by their generations: Ishmael’s first son was Nebaioth; then Kedar and Adbeel and Mibsam
Darby English Bible (DBY)
And these are the names of the sons of Ishmael by their names according to their generations: Nebaioth, the firstborn of Ishmael; and Kedar, and Adbeel, and Mibsam,
Webster’s Bible (WBT)
And these are the names of the sons of Ishmael, by their names, according to their generations: The first-born of Ishmael, Nebajoth; and Kedar, and Adbeel, and Mibsam,
World English Bible (WEB)
These are the names of the sons of Ishmael, by their names, according to the order of their birth: the firstborn of Ishmael, Nebaioth, then Kedar, Adbeel, Mibsam,
Young’s Literal Translation (YLT)
and these `are’ the names of the sons of Ishmael, by their names, according to their births: first-born of Ishmael, Nebajoth; and Kedar, and Adbeel, and Mibsam,
ஆதியாகமம் Genesis 25:13
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
And these are the names of the sons of Ishmael, by their names, according to their generations: the firstborn of Ishmael, Nebajoth; and Kedar, and Adbeel, and Mibsam,
| And these | וְאֵ֗לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the names | שְׁמוֹת֙ | šĕmôt | sheh-MOTE |
| sons the of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Ishmael, | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| by their names, | בִּשְׁמֹתָ֖ם | bišmōtām | beesh-moh-TAHM |
| generations: their to according | לְתֽוֹלְדֹתָ֑ם | lĕtôlĕdōtām | leh-toh-leh-doh-TAHM |
| the firstborn | בְּכֹ֤ר | bĕkōr | beh-HORE |
| of Ishmael, | יִשְׁמָעֵאל֙ | yišmāʿēl | yeesh-ma-ALE |
| Nebajoth; | נְבָיֹ֔ת | nĕbāyōt | neh-va-YOTE |
| and Kedar, | וְקֵדָ֥ר | wĕqēdār | veh-kay-DAHR |
| and Adbeel, | וְאַדְבְּאֵ֖ל | wĕʾadbĕʾēl | veh-ad-beh-ALE |
| and Mibsam, | וּמִבְשָֽׂם׃ | ûmibśām | oo-meev-SAHM |
Tags பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத் பின்பு கேதார் அத்பியேல் மிப்சாம்
ஆதியாகமம் 25:13 Concordance ஆதியாகமம் 25:13 Interlinear ஆதியாகமம் 25:13 Image