ஆதியாகமம் 25:19
ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
Tamil Indian Revised Version
ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான்.
Tamil Easy Reading Version
இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் மகன்.
திருவிவிலியம்
ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
Title
ஈசாக்கின் குடும்பம்
Other Title
ஏசா, யாக்கோபின் பிறப்பு
King James Version (KJV)
And these are the generations of Isaac, Abraham’s son: Abraham begat Isaac:
American Standard Version (ASV)
And these are the generations of Isaac, Abraham’s son. Abraham begat Isaac.
Bible in Basic English (BBE)
Now these are the generations of Abraham’s son Isaac:
Darby English Bible (DBY)
And these are the generations of Isaac, Abraham’s son. Abraham begot Isaac.
Webster’s Bible (WBT)
And these are the generations of Isaac, Abraham’s son: Abraham begat Isaac:
World English Bible (WEB)
This is the history of the generations of Isaac, Abraham’s son. Abraham became the father of Isaac.
Young’s Literal Translation (YLT)
And these `are’ births of Isaac, Abraham’s son: Abraham hath begotten Isaac;
ஆதியாகமம் Genesis 25:19
ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
And these are the generations of Isaac, Abraham's son: Abraham begat Isaac:
| And these | וְאֵ֛לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the generations | תּֽוֹלְדֹ֥ת | tôlĕdōt | toh-leh-DOTE |
| Isaac, of | יִצְחָ֖ק | yiṣḥāq | yeets-HAHK |
| Abraham's | בֶּן | ben | ben |
| son: | אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM |
| Abraham | אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM |
| begat | הוֹלִ֥יד | hôlîd | hoh-LEED |
| אֶת | ʾet | et | |
| Isaac: | יִצְחָֽק׃ | yiṣḥāq | yeets-HAHK |
Tags ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்
ஆதியாகமம் 25:19 Concordance ஆதியாகமம் 25:19 Interlinear ஆதியாகமம் 25:19 Image