ஆதியாகமம் 25:25
மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.
Tamil Indian Revised Version
மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாகவும் உடல்முழுவதும் ரோமத்தாலான அங்கியைப் போர்த்தவன் போலவும் பிறந்தான்; அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள்.
Tamil Easy Reading Version
முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான்.
திருவிவிலியம்
முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது. எனவே, அவனுக்கு ‘ஏசா’ என்று பெயர் இட்டனர்.
King James Version (KJV)
And the first came out red, all over like an hairy garment; and they called his name Esau.
American Standard Version (ASV)
And the first came forth red, all over like a hairy garment. And they called his name Esau.
Bible in Basic English (BBE)
And the first came out red from head to foot like a robe of hair, and they gave him the name of Esau.
Darby English Bible (DBY)
And the first came out red — all over like a hairy garment; and they called his name Esau.
Webster’s Bible (WBT)
And the first was born red, all over like a hairy garment: and they called his name Esau.
World English Bible (WEB)
The first came out red all over, like a hairy garment. They named him Esau.
Young’s Literal Translation (YLT)
and the first cometh out all red as a hairy robe, and they call his name Esau;
ஆதியாகமம் Genesis 25:25
மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.
And the first came out red, all over like an hairy garment; and they called his name Esau.
| And the first | וַיֵּצֵ֤א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| came out | הָֽרִאשׁוֹן֙ | hāriʾšôn | ha-ree-SHONE |
| red, | אַדְמוֹנִ֔י | ʾadmônî | ad-moh-NEE |
| all over | כֻּלּ֖וֹ | kullô | KOO-loh |
| hairy an like | כְּאַדֶּ֣רֶת | kĕʾadderet | keh-ah-DEH-ret |
| garment; | שֵׂעָ֑ר | śēʿār | say-AR |
| and they called | וַיִּקְרְא֥וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
| his name | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| Esau. | עֵשָֽׂו׃ | ʿēśāw | ay-SAHV |
Tags மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன போலவும் வெளிப்பட்டான் அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்
ஆதியாகமம் 25:25 Concordance ஆதியாகமம் 25:25 Interlinear ஆதியாகமம் 25:25 Image