ஆதியாகமம் 26:10
அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? மக்களில் யாராவது உன் மனைவியோடு உறவுகொள்ளவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
Tamil Easy Reading Version
“நீ எங்களுக்குத் தீயதைச் செய்துவிட்டாய், ஒருவேளை எங்களில் ஒருவன் உன் மனைவியோடு பாலின உறவுகொண்டிருந்தால் பெரிய குற்றம் செய்த பாவத்துக்கு அவன் ஆளாகி இருக்கக் கூடும்” என்று அபிமெலேக்கு கூறினான்.
திருவிவிலியம்
அபிமெலக்கு, “நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?” என்றான்.
King James Version (KJV)
And Abimelech said, What is this thou hast done unto us? one of the people might lightly have lien with thy wife, and thou shouldest have brought guiltiness upon us.
American Standard Version (ASV)
And Abimelech said, What is this thou hast done unto us? One of the people might easily have lain with thy wife, and thou wouldest have brought guiltiness upon us.
Bible in Basic English (BBE)
Then Abimelech said, What have you done to us? one of the people might well have had connection with your wife, and the sin would have been ours.
Darby English Bible (DBY)
And Abimelech said, What is this thou hast done to us? But a little and one of the people might have lain with thy wife, and thou wouldest have brought a trespass on us.
Webster’s Bible (WBT)
And Abimelech said, What is this thou hast done to us? one of the people might lightly have lain with thy wife, and thou wouldst have brought guiltiness upon us.
World English Bible (WEB)
Abimelech said, “What is this you have done to us? One of the people might easily have lain with your wife, and you would have brought guilt on us!”
Young’s Literal Translation (YLT)
And Abimelech saith, `What `is’ this thou hast done to us? as a little thing one of the people had lain with thy wife, and thou hadst brought upon us guilt;’
ஆதியாகமம் Genesis 26:10
அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
And Abimelech said, What is this thou hast done unto us? one of the people might lightly have lien with thy wife, and thou shouldest have brought guiltiness upon us.
| And Abimelech | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | אֲבִימֶ֔לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| What | מַה | ma | ma |
| is this | זֹּ֖את | zōt | zote |
| done hast thou | עָשִׂ֣יתָ | ʿāśîtā | ah-SEE-ta |
| unto us? one | לָּ֑נוּ | lānû | LA-noo |
| of the people | כִּ֠מְעַט | kimʿaṭ | KEEM-at |
| lightly might | שָׁכַ֞ב | šākab | sha-HAHV |
| have lien | אַחַ֤ד | ʾaḥad | ah-HAHD |
| with | הָעָם֙ | hāʿām | ha-AM |
| thy wife, | אֶת | ʾet | et |
| brought have shouldest thou and | אִשְׁתֶּ֔ךָ | ʾištekā | eesh-TEH-ha |
| guiltiness | וְהֵֽבֵאתָ֥ | wĕhēbēʾtā | veh-hay-vay-TA |
| upon | עָלֵ֖ינוּ | ʿālênû | ah-LAY-noo |
| us. | אָשָֽׁם׃ | ʾāšām | ah-SHAHM |
Tags அதற்கு அபிமெலேக்கு எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய் ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும் எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்
ஆதியாகமம் 26:10 Concordance ஆதியாகமம் 26:10 Interlinear ஆதியாகமம் 26:10 Image