Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:11

ஆதியாகமம் 26:11
பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.

Tamil Indian Revised Version
பின்பு, அபிமெலேக்கு: இந்த மனிதனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா மக்களுக்கும் அறிவித்தான்.

Tamil Easy Reading Version
ஆகையால் அபிமெலேக்கு அனைவருக்கும் எச்சரிக்கை விடுவித்தான், “இவனையோ இவன் மனைவியையோ யாரும் துன்புறுத்தக்கூடாது. அப்படிச் செய்ய முயல்வோர் கொல்லப்படுவர்” என்றான்.

திருவிவிலியம்
மேலும், “இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி” என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.⒫

Genesis 26:10Genesis 26Genesis 26:12

King James Version (KJV)
And Abimelech charged all his people, saying, He that toucheth this man or his wife shall surely be put to death.

American Standard Version (ASV)
And Abimelech charged all the people, saying, He that toucheth this man or his wife shall surely be put to death.

Bible in Basic English (BBE)
And Abimelech gave orders to his people that anyone touching Isaac or his wife was to be put to death.

Darby English Bible (DBY)
And Abimelech charged all the people, saying, He that touches this man or his wife shall certainly be put to death.

Webster’s Bible (WBT)
And Abimelech charged all his people, saying, He that toucheth this man or his wife shall surely be put to death.

World English Bible (WEB)
Abimelech charged all the people, saying, “He who touches this man or his wife will surely be put to death.”

Young’s Literal Translation (YLT)
and Abimelech commandeth all the people, saying, `He who cometh against this man or against his wife, dying doth die.’

ஆதியாகமம் Genesis 26:11
பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.
And Abimelech charged all his people, saying, He that toucheth this man or his wife shall surely be put to death.

And
Abimelech
וַיְצַ֣וwayṣǎwvai-TSAHV
charged
אֲבִימֶ֔לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek

אֶתʾetet
all
כָּלkālkahl
people,
his
הָעָ֖םhāʿāmha-AM
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
He
that
toucheth
הַנֹּגֵ֜עַhannōgēaʿha-noh-ɡAY-ah
this
בָּאִ֥ישׁbāʾîšba-EESH
man
הַזֶּ֛הhazzeha-ZEH
or
his
wife
וּבְאִשְׁתּ֖וֹûbĕʾištôoo-veh-eesh-TOH
surely
shall
מ֥וֹתmôtmote
be
put
to
death.
יוּמָֽת׃yûmātyoo-MAHT


Tags பின்பு அபிமெலேக்கு இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்
ஆதியாகமம் 26:11 Concordance ஆதியாகமம் 26:11 Interlinear ஆதியாகமம் 26:11 Image