Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:16

ஆதியாகமம் 26:16
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

Tamil Indian Revised Version
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைவிட மிகவும் பலத்தவனானாய் என்றான்.

Tamil Easy Reading Version
அபிமெலேக்கு ஈசாக்கிடம், “எங்கள் நாட்டைவிட்டுப் போ. நீ எங்களைவிட பெரும் அதிகாரம் பெற்றிருக்கிறாய்” என்றான்.

திருவிவிலியம்
மேலும், அபிமெலக்கு ஈசாக்கை நோக்கி, “நீ எங்களைவிட வலிமையுள்ளவனாய் இருப்பதால், எங்களை விட்டு அகன்று போ” என்றான்.⒫

Genesis 26:15Genesis 26Genesis 26:17

King James Version (KJV)
And Abimelech said unto Isaac, Go from us; for thou art much mightier than we.

American Standard Version (ASV)
And Abimelech said unto Isaac, Go from us. For thou art much mightier than we.

Bible in Basic English (BBE)
And Abimelech said to Isaac, Go away from us, for you are stronger than we are.

Darby English Bible (DBY)
And Abimelech said to Isaac, Go from us; for thou art become much mightier than we.

Webster’s Bible (WBT)
And Abimelech said to Isaac, Go from us: for thou art much mightier than we.

World English Bible (WEB)
Abimelech said to Isaac, “Go from us, for you are much mightier than we.”

Young’s Literal Translation (YLT)
And Abimelech saith unto Isaac, `Go from us; for thou hast become much mightier than we;’

ஆதியாகமம் Genesis 26:16
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
And Abimelech said unto Isaac, Go from us; for thou art much mightier than we.

And
Abimelech
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
unto
אֶלʾelel
Isaac,
יִצְחָ֑קyiṣḥāqyeets-HAHK
Go
לֵ֚ךְlēklake
from
מֵֽעִמָּ֔נוּmēʿimmānûmay-ee-MA-noo
for
us;
כִּֽיkee
thou
art
much
עָצַ֥מְתָּʿāṣamtāah-TSAHM-ta
mightier
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
than
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE


Tags அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி நீ எங்களை விட்டுப் போய்விடு எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்
ஆதியாகமம் 26:16 Concordance ஆதியாகமம் 26:16 Interlinear ஆதியாகமம் 26:16 Image