Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:17

ஆதியாகமம் 26:17
அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து

Tamil Indian Revised Version
அப்பொழுது ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,

Tamil Easy Reading Version
எனவே ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் போய், கேராரில் உள்ள சிறு நதியின் கரையில் குடியேறினான்.

திருவிவிலியம்
எனவே, ஈசாக்கு அங்கிருந்து வெளியேறிக் கெரார் பள்ளத்தாக்கில் குடியேறி வாழலானார்.

Genesis 26:16Genesis 26Genesis 26:18

King James Version (KJV)
And Isaac departed thence, and pitched his tent in the valley of Gerar, and dwelt there.

American Standard Version (ASV)
And Isaac departed thence, and encamped in the valley of Gerar, and dwelt there.

Bible in Basic English (BBE)
So Isaac went away from there, and put up his tents in the valley of Gerar, making his living-place there.

Darby English Bible (DBY)
And Isaac departed thence, and pitched his camp in the valley of Gerar, and dwelt there.

Webster’s Bible (WBT)
And Isaac departed thence, and pitched his tent in the valley of Gerar, and dwelt there.

World English Bible (WEB)
Isaac departed from there, encamped in the valley of Gerar, and lived there.

Young’s Literal Translation (YLT)
and Isaac goeth from thence, and encampeth in the valley of Gerar, and dwelleth there;

ஆதியாகமம் Genesis 26:17
அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து
And Isaac departed thence, and pitched his tent in the valley of Gerar, and dwelt there.

And
Isaac
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
departed
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
thence,
יִצְחָ֑קyiṣḥāqyeets-HAHK
and
pitched
his
tent
וַיִּ֥חַןwayyiḥanva-YEE-hahn
valley
the
in
בְּנַֽחַלbĕnaḥalbeh-NA-hahl
of
Gerar,
גְּרָ֖רgĕrārɡeh-RAHR
and
dwelt
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
there.
שָֽׁם׃šāmshahm


Tags அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு அங்கே குடியிருந்து
ஆதியாகமம் 26:17 Concordance ஆதியாகமம் 26:17 Interlinear ஆதியாகமம் 26:17 Image